காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: பவானி கூடுதுறையில் குளிக்க தடை- பரிகாரம் செய்யவும் அனுமதி இல்லை

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: பவானி கூடுதுறையில் குளிக்க தடை- பரிகாரம் செய்யவும் அனுமதி இல்லை

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: பவானி கூடுதுறையில் குளிக்க தடை- பரிகாரம் செய்யவும் அனுமதி இல்லை
19 Oct 2022 2:06 AM IST
தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு

தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு

கிருஷ்ணகிரி அணையில் இருந்து நேற்று மாலை வினாடிக்கு 13,508 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
18 Oct 2022 12:15 AM IST
எடப்பாடி அருகே  சரபங்கா நதியில் வெள்ளப்பெருக்கு; குடியிருப்புகளை சூழ்ந்த தண்ணீர்

எடப்பாடி அருகே சரபங்கா நதியில் வெள்ளப்பெருக்கு; குடியிருப்புகளை சூழ்ந்த தண்ணீர்

சமீபத்தில் பெய்த தொடர் மழையால், எடப்பாடி பகுதியில் சரபங்கா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சரபங்கா நதியின் முகத்துவார பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது.
16 Oct 2022 2:29 AM IST
சனத்குமார் நதியில் வெள்ளப்பெருக்கு

சனத்குமார் நதியில் வெள்ளப்பெருக்கு

தேன்கனிக்கோட்டை அருகே சனத்குமார் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.
16 Oct 2022 12:15 AM IST
சேலம் மாவட்டத்தில் பரவலாக மழை:  வசிஷ்ட நதியில் வெள்ளப்பெருக்கு;  தரைப்பாலம் உடைந்தது  10 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு

சேலம் மாவட்டத்தில் பரவலாக மழை: வசிஷ்ட நதியில் வெள்ளப்பெருக்கு; தரைப்பாலம் உடைந்தது 10 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு

சேலம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் வசிஷ்ட நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் தரைப்பாலம் உடைந்தது. 10 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
15 Oct 2022 4:45 AM IST
மார்க்கண்டேயன் நதியில் வெள்ளப்பெருக்கு

மார்க்கண்டேயன் நதியில் வெள்ளப்பெருக்கு

வேப்பனப்பள்ளி அருகே மார்க்கண்டேயன் நதியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
15 Oct 2022 12:15 AM IST
கடம்பூர் அருகே சேறு, சகதி காரணமாக காட்டாற்றை பஸ் கடக்க முடியாததால் போக்குவரத்து பாதிப்பு- ஆபத்தை உணராமல் வெள்ளத்தை கடந்து செல்லும் மாணவ, மாணவிகள்

கடம்பூர் அருகே சேறு, சகதி காரணமாக காட்டாற்றை பஸ் கடக்க முடியாததால் போக்குவரத்து பாதிப்பு- ஆபத்தை உணராமல் வெள்ளத்தை கடந்து செல்லும் மாணவ, மாணவிகள்

கடம்பூர் அருகே சேறு, சகதி காரணமாக காட்டாற்றை பஸ் கடக்க முடியாததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் மாணவ- மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஆபத்தை உணராமல் வெள்ளத்தை கடந்து செல்கின்றனர்.
9 Sept 2022 2:47 AM IST
காவிரி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு; பவானியில் 100 வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது

காவிரி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு; பவானியில் 100 வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது

காவிரி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பவானியில் 100 வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது.
8 Sept 2022 2:51 AM IST
சேலம் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை:  முட்டல் நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு  மழைவெள்ளம் சூழ்ந்ததால் பள்ளிக்கு விடுமுறை

சேலம் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை: முட்டல் நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு மழைவெள்ளம் சூழ்ந்ததால் பள்ளிக்கு விடுமுறை

சேலம் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இதனால் முட்டல் நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மழைவெள்ளம் சூழ்ந்ததால் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
2 Sept 2022 2:44 AM IST
ஒகேனக்கல்லில் மீண்டும் வெள்ளப்பெருக்கு

ஒகேனக்கல்லில் மீண்டும் வெள்ளப்பெருக்கு

நீர்வரத்து வினாடிக்கு 57 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல்லில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
26 Aug 2022 8:54 PM IST
ஒகேனக்கல்லில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு

ஒகேனக்கல்லில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு

காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் கனஅடியாக இருப்பதால் ஒகேனக்கல்லில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
17 July 2022 10:11 PM IST