கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: விழுப்புரம் நீதிமன்றத்தில் சிபிசிஐடி மனு
கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக விழுப்புரம் நீதிமன்றத்தில் சிபிசிஐடி காவல்துறையினர் மனு அளித்துள்ளனர்.
26 July 2022 1:36 PM ISTஉயிரிழந்த மாணவி பிரேத பரிசோதனை..! கொலையா..? தற்கொலையா..? போலீசார் சொன்ன தகவல்
திருவள்ளூர் அடுத்த கீழச்சேரியில் பள்ளியின் விடுதியில் தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவியின் பிரேத பரிசோதனை தொடங்கியுள்ளது.
26 July 2022 11:01 AM ISTதிருவள்ளூர் மாணவி மரணம் - பிரேத பரிசோதனை தொடங்கியது
திருவள்ளூர் 12 ஆம் வகுப்பு மாணவியின் பிரேத பரிசோதனை தொடங்கியது.
26 July 2022 9:06 AM ISTதிருவள்ளூர் மாணவி மரணம்: 3 சிறப்பு தனிப்படை அமைத்து சிபிசிஐடி உத்தரவு
திருவள்ளூர் மாணவி மரணம் தொடர்பாக 3 சிறப்பு தனிப்படை அமைத்து சிபிசிஐடி உத்தரவிட்டுள்ளது.
26 July 2022 6:59 AM ISTகள்ளக்குறிச்சி: மாணவி மர்ம மரணம்: வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் - சசிகலா
மாணவி மர்ம மரணம் தொடர்பாக வெளிப்படையான விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்யவேண்டும் என சசிகலா கூறியுள்ளார்.
20 July 2022 11:50 PM ISTகள்ளக்குறிச்சி மாணவி மரணத்தில் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் - கமல்ஹாசன்
கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கவேண்டும் என கமல்ஹாசன் கூறியுள்ளார்.
19 July 2022 3:43 PM ISTமாணவி மரணத்தின் பின்னணியை ஆய்வு செய்து, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
கள்ளக்குறிச்சி மாணவியின் மரணத்தின் பின்னணியை ஆய்வு செய்து, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
17 July 2022 2:09 PM ISTமாணவி மரணம்: விசாரணையை உடனடியாக சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் - அண்ணாமலை
மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பான வழக்கு விசாரணையை உடனடியாக சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.
17 July 2022 2:02 PM ISTமாணவி மரணம்: விரிவான விசாரணை நடத்தி தவறு இழைத்தவர்களை தண்டிக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
கள்ளக்குறிச்சியில் கலவரத்தைத் தூண்டியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
17 July 2022 1:39 PM IST