மார்கழி மாத பிறப்பு: ராமேசுவரம் கோவில் நடைதிறப்பில் மாற்றம்
ராமேசுவரம் கோவில் நாளை முதல் ஒரு மாதத்திற்கு நடைதிறப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
15 Dec 2024 9:45 AM ISTராமேசுவரம் கோவிலில் நாளை நடை அடைப்பு
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் ஆடி திருக்கல்யாண திருவிழா நடைபெற்று வருகிறது.
13 Aug 2024 2:48 PM ISTஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் கோவிலில் இன்று பகல் முழுவதும் நடை திறப்பு
ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் கோவிலில் இன்று பகல் முழுவதும் நடை திறக்கப்பட உள்ளது.
4 Aug 2024 2:27 AM ISTராமேசுவரம் கோவிலில் வடமாநில பக்தர் மீது தாக்குதல்
ராமேசுவரம் கோவிலில் வடமாநில பக்தர் மீது கோவில் பணியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
16 July 2024 3:59 AM ISTவிபீஷணர் பட்டாபிஷேக நிகழ்ச்சி: ராமேசுவரம் கோவிலில் நாளை தரிசன அனுமதி இல்லை
நாளை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை கோவிலில் உள்ள தீர்த்த கிணறுகளில் புனித நீராடவும், பக்தர்கள் சாமி தரிசனம் செய்யவும் அனுமதி இல்லை.
14 Jun 2024 4:20 AM ISTமகா சிவராத்திரி: ராமேசுவரம் கோவிலில் இன்று இரவு முழுவதும் நடை திறந்திருக்கும்
மகா சிவராத்திரியை முன்னிட்டு ராமேசுவரம் கோவிலில் இன்று இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
18 Feb 2023 2:45 AM ISTமாசி மகா சிவராத்திரி: ராமேசுவரம் கோவிலில் நாளை இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் என அறிவிப்பு
மாசி மகா சிவராத்திரியை முன்னிட்டு ராமேசுவரம் கோவிலில் நாளை (சனிக்கிழமை) பகல் மற்றும் இரவு முழுவதும் கோவில் நடை திறந்திருக்கும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
17 Feb 2023 2:52 AM ISTமாசி மகா சிவராத்திரி திருவிழா: ராமேசுவரம் கோவிலில் நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
மாசி மகா சிவராத்திரி திருவிழா ராமேசுவரம் கோவிலில் நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
10 Feb 2023 7:54 AM ISTராமேசுவரம் கோவிலில் நாளை நடை திறப்பில் மாற்றம்
மார்கழி மாத அஷ்டமி பிரதட்சணத்தை முன்னிட்டு ராமேசுவரம் கோவிலில் நாளை நடை திறப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
15 Dec 2022 12:15 AM ISTராமேசுவரம் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தினை செயல்படுத்துவது குறித்து அமைச்சர் சேகர்பாபு விரிவான ஆய்வு மேற்கொண்டார்.
31 Oct 2022 12:23 PM ISTசூரிய கிரகணம்: ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் 25-ந் தேதி நடை திறப்பில் மாற்றம்..!
சூரிய கிரகணத்தையொட்டி ராமேசுவரம் கோவிலில் பகல் 1 மணி முதல் இரவு 7 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
21 Oct 2022 12:30 AM ISTராமேசுவரம் கோவில் பிரகாரத்தில் மீண்டும் புகுந்த மழை நீர்
ராமேசுவரம் கோவில் பிரகாரத்தில் மழை நீர் புகுந்ததால் சாமி தரிசனம் செய்யவந்த பக்தர்கள் சிரமம் அடைந்தனர்.
20 Oct 2022 12:01 PM IST