வேலையை ராஜினாமா செய்யுமாறு நெருக்கடி... ஊழியரை இருட்டு அறையில் பூட்டி வைத்த நிறுவனம்
மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் ஊழியரை சித்ரவதை செய்ததற்காக ரூ.44 லட்சம் இழப்பீடு வழங்க நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டது.
14 July 2024 8:19 AM GMTநோயாளிகளுக்கு சூடு வைத்து சித்ரவதை போதை மறுவாழ்வு மையத்துக்கு 'சீல்' - உரிமையாளர் கைது
போதை மறுவாழ்வு மையத்தில் நோயாளிகள் ‘சூடு’ வைத்து சித்ரவதை செய்யப்பட்டனர். அதிகாரிகள் ஆய்வு செய்து போதை மறுவாழ்வு மையத்தை சீல் வைத்து அதன் உரிமையாளரை கைது செய்தனர்.
1 Oct 2023 4:33 AM GMTஉ.பி.யில் கொடூரம்: 2 சிறுவர்களை சிறுநீர் குடிக்க வைத்து ஆசனவாயில் மிளகாய் தேய்த்து சித்ரவதை
பணம் திருடியதாக குற்றம் சாட்டி 2 சிறுவர்களை சிறுநீர் குடிக்க வைத்து கொடுமைப்படுத்தியுள்ளனர்.
6 Aug 2023 11:16 AM GMTவில்லிவாக்கத்தில் மாற்றுத்திறனாளி சிறுவனை கட்டி வைத்து சித்ரவதை - பள்ளி தாளாளர் கைது
மாற்றுத்திறனாளி சிறுவனின் கை, கால்களை கட்டி வைத்து சித்ரவதை செய்த பள்ளி தாளாளர் கைது செய்யப்பட்டார்.
23 Jun 2023 10:50 AM GMTசிறுவனின் உடலில் சூடு வைத்து சித்ரவதை; பெயிண்டர் கைது
எரியோடு அருகே சிறுவனின் உடலில் சூடு வைத்து சித்ரவதை செய்த பெயிண்டர் கைது செய்யப்பட்டார்.
18 April 2023 9:00 PM GMTடெல்லியில் 7 வயது சிறுமியை தத்தெடுத்து சித்ரவதை செய்த செவிலியர்
பாதிக்கப்பட்ட சிறுமியின் உடலில் 18 இடங்களில் தீக்காயங்களும், தழும்புகளும் இருப்பது தெரியவந்தது.
17 Feb 2023 10:54 AM GMTசித்ரவதை செய்து கொல்லப்போவதாக மிரட்டுகிறார்கள் 'நானும், என் மனைவியும் மிகப்பெரிய ஆபத்தில் இருக்கிறோம்' வேறு சிறைக்கு மாற்றுமாறு சுகேஷ் சந்திரசேகர் கெஞ்சல்
மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் தன்னையும், தன் மனைவியையும் டெல்லியை விட்டு வெளியே வேறு சிறைக்கு மாற்றுமாறு டெல்லி கவர்னரை கெஞ்சிக் கேட்டுள்ளார்.
10 Nov 2022 9:45 PM GMTவாலிபரை கடத்தி சென்று அடித்து சித்ரவதை
வாலிபரை கடத்தி சென்று அடித்து சித்ரவதை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
28 Sep 2022 6:45 PM GMTசொத்தை கேட்டு நிர்வாணமாக்கி சித்ரவதை: கணவன் கழுத்தை பனியனால் இறுக்கி கொன்ற பெண்
ராயபுரத்தில் குடித்து விட்டு வந்து சொத்தை கேட்டு நிர்வாணமாக்கி சித்ரவதை செய்த கணவனை கழுத்தை பனியனால் இறுக்கி கொன்ற பெண் கைது செய்யப்பட்டார்.
20 July 2022 7:56 AM GMTகருமுட்டையை விற்க மறுத்த பட்டதாரி பெண் சித்ரவதை: ரவுடி-மனைவி கைது
கருமுட்டையை விற்க மறுத்த பட்டதாரி பெண்ணை சித்ரவதை செய்த ரவுடி மற்றும் அவருடைய மனைவியை போலீசார் கைது செய்தனர்.
19 July 2022 6:06 AM GMTஐ.ஐ.டி. பேராசிரியர் என ஏமாற்றி திருமணம்: சொந்த வீடு கேட்டு அரசு டாக்டரை சித்ரவதை செய்த கணவர் கைது
சென்னை ஐ.ஐ.டி.யில் பேராசிரியராக பணிபுரிவதாக ஏமாற்றி திருமணம் செய்ததுடன், சொந்த வீடு கேட்டு அரசு டாக்டரை சித்ரவதை செய்த நபர் கைது செய்யப்பட்டார்.
16 July 2022 9:04 PM GMT