வட கொரியாவின் ஏவுகணை சோதனைகளுக்கு பதிலடி கொடுக்க ராணுவ ஒத்திகை பயிற்சியை தொடங்கிய தென் கொரியா!

வட கொரியாவின் ஏவுகணை சோதனைகளுக்கு பதிலடி கொடுக்க ராணுவ ஒத்திகை பயிற்சியை தொடங்கிய தென் கொரியா!

தென் கொரியா வருடாந்திர ராணுவ ஒத்திகை பயிற்சியை இன்று தொடங்கியுள்ளது.
17 Oct 2022 8:25 AM GMT
எல்லையில் 30 போர் விமானங்களை அனுப்பிய தென்கொரியாவால் பதற்றம்

எல்லையில் 30 போர் விமானங்களை அனுப்பிய தென்கொரியாவால் பதற்றம்

வடகொரியா 12 போர் விமானங்களை அனுப்பிய நிலையில், தென்கொரியா தனது எல்லையில் 30 போர் விமானங்களை பதிலடியாக அனுப்பியது அந்த பகுதியில் பதற்றம் ஏற்படுத்தி உள்ளது.
6 Oct 2022 2:00 PM GMT
வடகொரியாவின் ஏவுகணை சோதனையால் ஸ்திரத்தன்மையற்ற சூழல் நிலவுகிறது - கமலா ஹாரிஸ்

வடகொரியாவின் ஏவுகணை சோதனையால் ஸ்திரத்தன்மையற்ற சூழல் நிலவுகிறது - கமலா ஹாரிஸ்

அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் தென்கொரியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
29 Sep 2022 9:04 AM GMT
தென்கொரியாவை புரட்டி போட்ட ஹின்னம்னோர் சூறாவளி புயல்

தென்கொரியாவை புரட்டி போட்ட 'ஹின்னம்னோர்' சூறாவளி புயல்

புயல் காரணமாக ஏற்கனவே ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
6 Sep 2022 5:06 PM GMT
தென்கொரியாவை அசுர வேகத்தில் தாக்கும் ஹின்னம்னோர் புயல் நாளை கரையை கடக்கும்

தென்கொரியாவை அசுர வேகத்தில் தாக்கும் ஹின்னம்னோர் புயல் நாளை கரையை கடக்கும்

இந்த ஆண்டின் சக்திவாய்ந்த புயலாக கருதப்படும் ஹின்னம்னோர் ஜப்பான், தைவான், சீனா, தென்கொரியா போன்றவற்றில் பாதிப்பை ஏற்படுத்தும்.
5 Sep 2022 6:38 AM GMT
வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்கா, தென்கொரியா கூட்டு போர்ப்பயிற்சி

வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்கா, தென்கொரியா கூட்டு போர்ப்பயிற்சி

வடகொரியாவுக்கு எதிராக தென்கொரியாவில் அமெரிக்க-தென்கொரிய ராணுவம் கூட்டு போர்ப்பயிற்சியை தொடங்கியுள்ளன.
22 Aug 2022 5:22 PM GMT
தென்கொரியாவில் 1.29 லட்சம் பேருக்கு கொரோனா

தென்கொரியாவில் 1.29 லட்சம் பேருக்கு கொரோனா

தென்கொரியாவில் 4 மாதங்களுக்கு பிறகு கொரோனா தொற்று பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ளது.
21 Aug 2022 12:21 AM GMT
ஆசிய ஜூனியர் கைப்பந்து: இந்திய அணி கால்இறுதிக்கு தகுதி

ஆசிய ஜூனியர் கைப்பந்து: இந்திய அணி கால்இறுதிக்கு தகுதி

லீக் ஆட்டத்தில் இந்திய அணி தென்கொரியாவை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றது.
18 Aug 2022 8:30 PM GMT
தென்கொரியாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா பரவல்

தென்கொரியாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா பரவல்

தென்கொரியாவில் மீண்டும் கொரோனா பரவல் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. தினசரி பாதிப்பு 2 லட்சத்தை நெருங்கியது.
17 Aug 2022 10:50 PM GMT
முறைகேடு வழக்கில் தண்டனை; சம்சங் நிறுவன துணைத்தலைவருக்கு பொது மன்னிப்பு அளித்தது தென்கொரியா

முறைகேடு வழக்கில் தண்டனை; சம்சங் நிறுவன துணைத்தலைவருக்கு பொது மன்னிப்பு அளித்தது தென்கொரியா

முறைகேடு வழக்கில் சிறைதண்டனை விதிக்கப்பட்ட சம்சங் நிறுவன துணைத்தலைவருக்கு தென்கொரியா பொது மன்னிப்பு அளித்துள்ளது.
12 Aug 2022 11:35 AM GMT
எல்லையை தாண்டி பலூன்கள் பறந்தால் தென்கொரியாவுக்கு தக்க பதிலடி கொடுப்போம்: வடகொரிய அதிபரின் சகோதரி எச்சரிக்கை!

எல்லையை தாண்டி பலூன்கள் பறந்தால் தென்கொரியாவுக்கு தக்க பதிலடி கொடுப்போம்: வடகொரிய அதிபரின் சகோதரி எச்சரிக்கை!

வடகொரியாவில் கொரோனா பரவல் அதிகரிக்க தென்கொரியாவே காரணம் என்று கிம் ஜாங் உன்னின் சகோதரி பழி சுமத்தியுள்ளார்.
11 Aug 2022 10:26 AM GMT
தென்கொரியாவில் 80 ஆண்டுகளில் இல்லாத கனமழை - 9 பேர் பலி

தென்கொரியாவில் 80 ஆண்டுகளில் இல்லாத கனமழை - 9 பேர் பலி

தென்கொரியாவில் கடந்த 80 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்து வருகிறது.
10 Aug 2022 1:19 AM GMT