தென்கொரியாவில் எஸ்கலேட்டர் பழுதாகி விபத்து - 14 பேர் காயம்
எஸ்கலேட்டர் கீழ் நோக்கி நகர்ந்ததால் அதில் சென்றவர்கள் நிலைதடுமாறி ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர்.
8 Jun 2023 8:50 PM GMTமூச்சு திணறலால் திறந்தேன்... நடுவானில் விமான கதவை திறந்த நபரால் பரபரப்பு
மூச்சு திணறலால் விமானத்தில் இருந்து விரைவாக வெளியேற கதவை திறந்தேன் என அந்நபர் போலீசாரிடம் கூறியுள்ளார்.
28 May 2023 11:34 AM GMTஅமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென்கொரியா முத்தரப்பு கூட்டு ராணுவ பயிற்சி
அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென்கொரியா ஆகியநாடுகள் இணைந்து முத்தரப்பு கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டு உள்ளன.
17 April 2023 2:26 AM GMTஎல்லை மீறிய வடகொரிய ரோந்து படகு; துப்பாக்கியால் சுட்டு எச்சரிக்கை செய்த தென்கொரியா
தென்கொரிய கடல் எல்லை பகுதிக்குள் அத்துமீறி வடகொரிய ரோந்து படகு நுழைந்ததற்காக அந்நாட்டு ராணுவம் துப்பாக்கியால் சுட்டு எச்சரிக்கை செய்து உள்ளது.
16 April 2023 7:52 AM GMTபில்லி ஜீன் கோப்பை டென்னிஸ்: தென்கொரியாவிடம் இந்தியா தோல்வி
பில்லி ஜீன் கோப்பை டென்னிசில் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் தென்கொரியாவிடம் போராடி வீழ்ந்தது.
15 April 2023 9:41 PM GMTதென்கொரிய இளம் நடிகை வீட்டில் மர்ம மரணம்; ரசிகர்கள் அதிர்ச்சி
தென்கொரியாவை சேர்ந்த இளம் நடிகை 26 வயதில் அவரது வீட்டில் மர்ம மரணம் அடைந்து கிடந்து உள்ளார்.
12 April 2023 12:43 PM GMT"30 வயதிற்குள் 3 குழந்தைகள் பெற்றால்..." அரசின் அதிரடி அறிவிப்பு...! படு குஷியில் இளைஞர்கள்...
மக்கள் தொகையை அதிகப்படுத்தும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.
27 March 2023 5:46 PM GMTஅமெரிக்காவுக்கு எதிராக அணு ஆயுத தாக்குதல் - வடகொரியா ராணுவத்துக்கு கிம் ஜாங் அன் அழைப்பு
அமெரிக்கா மற்றும் தென்கொரியாவுக்கு எதிராக அணு ஆயுத தாக்குதல் நடத்த தயாராக இருக்கும்படி வடகொரியா ராணுவத்துக்கு கிம் ஜாங் அன் அழைப்பு விடுத்துள்ளார்.
20 March 2023 8:04 PM GMTதென்கொரியா-ஜப்பான் உச்சிமாநாடு நடைபெறும் நிலையில் வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை
உச்சிமாநாடு தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது.
16 March 2023 3:19 AM GMTதென்கொரியாவில் குடிசை பகுதியில் பயங்கர தீ விபத்து - 60 வீடுகள் எரிந்து சாம்பல்
பல மணி நேர போராட்டத்துக்கு பின் தீ முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
20 Jan 2023 7:27 PM GMTஎல்லைக்குள் நுழைந்த வடகொரிய டிரோன்கள்... போர் விமானங்களை பறக்கவிட்ட தென்கொரியா...!
வடகொரியா - தென்கொரியா இடையே பல ஆண்டுகளாக எல்லை தொடர்பாக மோதல் பிரச்சினை நீடித்து வருகிறது.
26 Dec 2022 12:20 PM GMTமும்பையில் தென்கொரிய யூடியூபருக்கு பாலியல் தொல்லை - கைதான 2 இளைஞர்களுக்கு ஜாமீன்
தென்கொரிய யூடியூபர் மும்பையின் பரபரப்பான தெருவில் நேரடி ஒளிபரப்பு செய்துகொண்டிருந்தார்.
7 Dec 2022 5:17 AM GMT