மஞ்சுவிரட்டில் சீறி பாய்ந்த காளைகள்
சிங்கம்புணரி அருகே மஞ்சுவிரட்டு நடைபெற்றது.
19 May 2023 6:45 PM GMTகொரட்டி கிராமத்தில் கோவில் பொங்கல் விழாவையொட்டி மஞ்சுவிரட்டு
திருப்பத்தூர் அருகே கொரட்டி கிராமத்தில் கோவில் பொங்கல் விழாவையொட்டி மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.
6 May 2023 6:45 PM GMTபூச்சொரிதல் விழாவையொட்டி மஞ்சுவிரட்டு
எஸ்.புதூர் அருகே கட்டுகுடிபட்டியில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. அனுமதியின்றி நடைபெற்றதாக 6 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
2 May 2023 6:45 PM GMTமஞ்சுவிரட்டில் காளை முட்டி தொழிலாளி பலி
சிவகங்கை அருகே மஞ்சுவிரட்டு போட்டியின்போது காளை முட்டியதில் தொழிலாளி பலியானார். மேலும் 26 பேர் காயம் அடைந்தனர்.
29 April 2023 6:45 PM GMTபொன்னமராவதி அருகே மஞ்சுவிரட்டு
பொன்னமராவதி அருகே மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் மாடுகள் முட்டி 19 பேர் காயம் அடைந்தனர்.
14 April 2023 7:21 PM GMTசிங்கம்புணரி அருகேமஞ்சுவிரட்டில் காளை முட்டியதில் வாலிபர் சாவு
சிங்கம்புணரி அருகே மஞ்சுவிரட்டில் காளை முட்டியதில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
11 April 2023 6:45 PM GMTதேவகோட்டை அருகே கோவில் திருவிழாவையொட்டி மஞ்சுவிரட்டு மாடு முட்டியதில் 33பேர் காயம்
தேவகோட்டைதேவகோட்டை அருகே முத்துமாரியம்மன் கோவில் பங்குனி விழாவையொட்டி நடைபெற்ற மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் மாடு முட்டியதில் 33 பேர் காயமடைந்தனர்.
5 April 2023 6:45 PM GMTதிருப்பத்தூர் அருகே மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் 19 பேர் காயம்
திருப்பத்தூர் அருகே நடந்த மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளைகளால் 19 பேர் காயம் அடைந்தனர்
3 April 2023 6:45 PM GMT