அரசு ஆஸ்பத்திரிகளில் மருந்து, மாத்திரைகள் போதுமான அளவு உள்ளன

அரசு ஆஸ்பத்திரிகளில் மருந்து, மாத்திரைகள் போதுமான அளவு உள்ளன

தமிழகத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் தேவையான அளவு மருந்து, மாத்திரைகள் உள்ளன என்று எடப்பாடி பழனிசாமிக்கு, அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார்.
16 Oct 2022 7:45 PM GMT
சித்ரதுர்கா மடாதிபதி மீதான பாலியல் வழக்கு விசாரணையில் அரசு தலையிடவில்லை; போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா பேட்டி

சித்ரதுர்கா மடாதிபதி மீதான பாலியல் வழக்கு விசாரணையில் அரசு தலையிடவில்லை; போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா பேட்டி

சித்ரதுர்கா முருகா மடாதிபதி மீதான பாலியல் வழக்கு விசாரணையில் அரசு தலையிடவில்லை என்று போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா கூறியுள்ளார்.
14 Oct 2022 10:57 PM GMT
அரசு, தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை

அரசு, தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை

விஜயதசமியையொட்டி அரசு, தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது.
5 Oct 2022 5:15 PM GMT
அரசு டவுன்பஸ் சிறைபிடிப்பு

அரசு டவுன்பஸ் சிறைபிடிப்பு

மாணவிகளை அரசு பஸ் டிரைவர் இழிவாக பேசியதாக கூறி அவரை கண்டித்து அரசு டவுன் பஸ்சை நங்கவள்ளி அருகே கிராம மக்கள் சிறைபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
28 Sep 2022 8:35 PM GMT
டிராக்டர் மீது அரசு பஸ் மோதல்; 3 பேர் பலி

டிராக்டர் மீது அரசு பஸ் மோதல்; 3 பேர் பலி

உளுந்தூா்பேட்டை அருகே டிராக்டர் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் கட்டிட தொழிலாளர்கள் 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.
22 Sep 2022 6:45 PM GMT
அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பட்டமளிப்பு விழா

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பட்டமளிப்பு விழா

சங்கராபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
18 Sep 2022 5:08 PM GMT
கர்நாடக பால் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூட்டத்தில் பால் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்த முடிவு; அரசின் ஒப்புதல் கிடைக்குமா?

கர்நாடக பால் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூட்டத்தில் பால் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்த முடிவு; அரசின் ஒப்புதல் கிடைக்குமா?

கர்நாடகத்தில் பால் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்த கர்நாடக பால் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது. பால் கூட்டமைப்பு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருவதால் பால் விலை உயர்வுக்கு அரசு ஒப்புதல் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
12 Sep 2022 10:42 PM GMT
சின்ன முட்லு நீர்த்தேக்க திட்டத்தை அரசு நிறைவேற்ற வேண்டும்

சின்ன முட்லு நீர்த்தேக்க திட்டத்தை அரசு நிறைவேற்ற வேண்டும்

பெரம்பலூர் மாவட்டத்தில் சின்ன முட்லு நீர்த்தேக்க திட்டத்தை அரசு நிறைவேற்ற வேண்டும் என விவசாயிகள் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
12 Sep 2022 5:59 PM GMT
போதைப் பொருட்களை ஒழிக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் - நடிகர் கார்த்தி

"போதைப் பொருட்களை ஒழிக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்" - நடிகர் கார்த்தி

போதைப் பழக்கம் இன்று பள்ளி வரை மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது என நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.
11 Sep 2022 1:56 PM GMT
சவால்களை எதிர்கொள்ள செய்ய வேண்டும்: நீட் தேர்வில் மாணவர்களை பலவீனப்படுத்துவது அரசுக்கு அழகல்ல - அண்ணாமலை

சவால்களை எதிர்கொள்ள செய்ய வேண்டும்: 'நீட்' தேர்வில் மாணவர்களை பலவீனப்படுத்துவது அரசுக்கு அழகல்ல - அண்ணாமலை

நீட் தேர்வில் மாணவர்களை பலவீனப்படுத்துவது அரசுக்கு அழகல்ல என பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
9 Sep 2022 11:40 AM GMT
அரசு சிமெண்டு ஆலைக்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் -  ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

அரசு சிமெண்டு ஆலைக்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் - ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

அரியலூரில் சிமெண்டு ஆலைக்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார்.
8 Sep 2022 12:06 PM GMT
காஷ்மீரில் 2023-ம் ஆண்டுக்குள் 6 லட்சம் போதை பொருள் பயன்பாட்டாளர்களை மீட்க அரசு முடிவு

காஷ்மீரில் 2023-ம் ஆண்டுக்குள் 6 லட்சம் போதை பொருள் பயன்பாட்டாளர்களை மீட்க அரசு முடிவு

காஷ்மீரில் 2023-ம் ஆண்டுக்குள் 6 லட்சம் போதை பொருள் பயன்பாட்டாளர்களை மீட்க அரசு முடிவு செய்து உள்ளது.
8 Sep 2022 8:55 AM GMT