கைதான மகனுக்கு நடிகர் மன்சூர் அலிகான் அறிவுரை
கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு அம்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்த அழைத்து வரப்பட்ட மகனுக்கு நடிகர் மன்சூர் அலிகான் அறிவுரை கூறினார்.
4 Dec 2024 7:11 PM ISTநடிகர் மன்சூர் அலிகான் மகன் கைது
கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்ததாக நடிகர் மன்சூர் அலிகான் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
4 Dec 2024 9:43 AM ISTவிஜய்யின் அரசியல் வருகை பற்றி நான் தவறாக பேசவில்லை - மன்சூர் அலிகான்
விஜய்யின் அரசியல் வருகை பற்றி நான் தவறாக பேசவில்லை என நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.
9 Sept 2024 10:19 PM IST'ரஜினி சார் பாவம்...ரொம்ப கஷ்டமா இருக்கு' - மன்சூர் அலிகான் பேச்சு
சின்ன பட்ஜெட் படங்களின் நிலைமை படுமோசமாகிவிடும் என்று மன்சூர் அலிகான் கூறினார்.
23 Jun 2024 12:53 PM ISTவேலூர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட மன்சூர் அலிகான் படுதோல்வி
வேலூர் நாடாளுமன்ற தேர்தல் முடிவு மன்சூர் அலிகானுக்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
5 Jun 2024 12:25 AM ISTபழச்சாறில் விஷம் கலந்து கொடுக்கப்பட்டதா- சந்தேகம் கிளப்பிய மன்சூர் அலிகான்
தனக்கு யாரோ பழச்சாறில் விஷம் கலந்து கொடுத்ததாக மன்சூர் அலிகான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
18 April 2024 2:25 PM ISTதீவிர சிகிச்சைப் பிரிவில் மன்சூர் அலிகான்
தீவிர சிகிச்சைப் பிரிவில் மன்சூர் அலிகானுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
17 April 2024 7:36 PM ISTவேலூர் தொகுதியில் போட்டியிடும் மன்சூர் அலிகானுக்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கீடு
வேலூர் தொகுதியில் போட்டியிடும் மன்சூர் அலிகானுக்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
30 March 2024 4:42 PM ISTமன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு
மன்சூர் அலிகான் மீது விரிஞ்சிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
29 March 2024 5:14 PM ISTஇந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து மன்சூர் அலிகான் நீக்கம்
இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து மன்சூர் அலிகான் நீக்கப்பட்டுள்ளார்.
16 March 2024 12:22 AM ISTஅ.தி.மு.க.வுடன் உடன்பாடு எட்டப்படவில்லை; பேச்சுவார்த்தை தொடர்கிறது - மன்சூர் அலிகான்
நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து விரைவில் அறிவிப்போம் என்று மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.
13 March 2024 3:52 PM ISTஅ.தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திய மன்சூர் அலிகான்
பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
13 March 2024 12:55 PM IST