
ஐ.எஸ்.எல். கால்பந்து: கோவா அணியை வீழ்த்தி பெங்களூரு எப்.சி. வெற்றி
நேற்று நடைபெற்ற அரையிறுதியின் முதலாவது சுற்றில் பெங்களூரு அணி, எப்.சி. கோவா அணியை எதிர் கொண்டது.
3 April 2025 4:00 AM
ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; அரையிறுதியில் கோவா - பெங்களூரு அணிகள் இன்று மோதல்
ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரின் ஒவ்வொரு அரையிறுதியும் இரண்டு ஆட்டங்கள் (உள்ளூர், வெளியூர்) கொண்டதாக நடத்தப்படுகிறது.
2 April 2025 7:29 AM
சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி: ஆஸ்திரேலியாவுடன் இந்தியா நாளை பலப்பரீட்சை
துபாயில் நாளை நடைபெற உள்ள முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவுன் பலப்பரீட்சை நடத்துகிறது.
3 March 2025 4:19 PM
சாம்பியன்ஸ் டிராபி; அரையிறுதி ஆட்டங்களுக்கான நடுவர்கள் விவரங்களை வெளியிட்ட ஐ.சி.சி
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன.
3 March 2025 2:52 PM
அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளவே இந்திய அணி விரும்பும் - முன்னாள் வீரர் கருத்து
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூசிலாந்து, இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.
2 March 2025 9:34 AM
ரஞ்சி டிராபி; அரையிறுதி ஆட்டங்கள் நாளை தொடக்கம்
நாளை நடைபெறும் அரையிறுதி ஆட்டங்களில் குஜராத்-கேரளா, மும்பை-விதர்பா அணிகள் மோத உள்ளன.
16 Feb 2025 6:53 AM
ரஞ்சி டிராபி அரையிறுதி; மும்பை அணியில் ஜெய்ஸ்வால் சேர்ப்பு
ரஞ்சி டிராபி தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் மும்பை அணி விதர்பாவை எதிர்கொள்கிறது.
14 Feb 2025 6:00 AM
சாம்பியன்ஸ் டிராபி; இந்த 4 அணிகள் தான் அரையிறுதிக்கு முன்னேறும் - ஜாகீர் கான் கணிப்பு
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 19-ம் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது.
7 Feb 2025 1:20 PM
சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிக்கு செல்வது யார்...? பகர் ஜாமன் கணிப்பு
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபிக்கான அரையிறுதி போட்டிக்கான அணிகளின் வரிசையில் ஆசிய நாடுகளே இடம்பெறும் என ஜாமன் கணித்திருக்கிறார்.
24 Dec 2024 7:25 PM
சையத் முஷ்டாக் அலி கோப்பை; அரையிறுதியில் மும்பை-பரோடா அணிகள் இன்று மோதல்
ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான மும்பை அணி, குருணல் பாண்ட்யா தலைமையிலான பரோடாவை எதிர்கொள்கிறது.
12 Dec 2024 11:30 PM
ஜூனியர் ஆசிய கோப்பை அரையிறுதி: இலங்கை 173 ரன்களில் ஆல் அவுட்
ஜூனியர் ஆசிய கோப்பை அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியா - இலங்கை அணிகள் ஆடி வருகின்றன.
6 Dec 2024 9:38 AM
எமர்ஜிங் ஆசிய கோப்பை; அரையிறுதியில் இந்தியா 'ஏ' - ஆப்கானிஸ்தான் 'ஏ' அணிகள் இன்று மோதல்
இன்று நடைபெறும் மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் இலங்கை ஏ - பாகிஸ்தான் ஏ அணிகள் மோத உள்ளன.
25 Oct 2024 4:31 AM