
ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதை வீடியோ எடுத்து மிரட்டல்: கல்லூரி மாணவர் படுகொலை - திடுக்கிடும் தகவல்
மாங்குளம் மலையடிவார பகுதியில் கொலை செய்யப்பட்டு அழுகிய நிலையில் கல்லூரி மாணவர் உடல் கண்டெடுக்கப்பட்டது.
6 Feb 2024 5:29 AM
பண்ணை இல்ல விருந்தில் தகராறு; கல்லூரி மாணவர், பண்ணை முதலாளி அடித்து கொலை
அவர்களை தடுப்பதற்காக பண்ணை இல்ல உரிமையாளர்களில் ஒருவரான பிரவீன் குமார் மற்றும் அவருடைய உதவியாளர்கள் சென்றனர்.
30 Jan 2024 8:24 PM
அமெரிக்காவில் மாயமான இந்திய மாணவர் சடலமாக மீட்பு
பல்கலைக்கழக வளாகத்தின் ஒரு பகுதியில் மாணவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
30 Jan 2024 10:24 AM
படிக்க சொல்லி வற்புறுத்திய பெற்றோர்... கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை
சக்திவேல் உடலை பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
28 Jan 2024 1:53 AM
பி.யூ.கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
மங்களூரு அருகே பி.யூ.கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
11 Oct 2023 6:45 PM
விமான நிலையத்தில் கல்லூரி மாணவர் ஓட்டி வந்த கார் மோதி மத்திய படை வீரர் பலி
மும்பை விமான நிலையத்தில் கல்லூரி மாணவர் வேகமாக ஓட்டி வந்த சொகுசு கார் மோதி மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் பலியானார்.
3 Oct 2023 8:00 PM
தூக்குப்போட்டு கல்லூரி மாணவர் தற்கொலை
ஒரத்தநாடு அருகே கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
30 Sept 2023 9:24 PM
இன்ஸ்டாகிராமில் ஏற்பட்ட வார்த்தை மோதல்: ஆயுதங்களால் தாக்கி கல்லூரி மாணவர் கொலை
இன்ஸ்டாகிராமில் ஏற்பட்ட வார்த்தைப்போரில் கல்லூரி மாணவர் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
28 Sept 2023 8:44 PM
மோட்டார் சைக்கிளை தர மறுத்ததால் கொள்ளையர்கள் வெறிச்செயல்- கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு
புழல் அருகே தனியாக நின்ற கல்லூரி மாணவரிடம் மோட்டார் சைக்கிளை பறிக்க முயன்ற கொள்ளையர்கள், அவர் தரமறுத்ததால் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்றுவிட்டனர்.
5 Sept 2023 8:15 AM
கல்லூரி மாணவர்களுக்கு போதைப்பொருட்கள் விற்ற 7 பேர் கைது
கல்லூரி மாணவர்களுக்கு போதைப்பொருட்கள் விற்ற 7 பேரை போலீசாா் கைது செய்தனா்.
4 Sept 2023 6:45 PM
சிங்கப்பூர் விமானத்தில் செல்ல வந்த கல்லூரி மாணவர் கைப்பையில் ஏ.கே.47 துப்பாக்கி தோட்டா சிக்கியது
சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்ல வந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் கைப்பையில் ஏ.கே.47 துப்பாக்கி தோட்டா சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
20 Aug 2023 9:29 AM
கல்லூரி மாணவரை கொல்ல முயன்ற 4 பேர் கைது
புதுச்சேரியில் இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் கல்லூரி மாணவரை கத்தியால் குத்தி கொல்ல முயன்ற 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
19 Aug 2023 5:26 PM