மாணவர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ கவிழ்ந்து விபத்து - மாணவர் பலி
நெல்லை மாவட்டம் அகஸ்தியர் பட்டி பகுதியில் மாணவர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ கவிழ்ந்து விபத்து நிகழ்ந்துள்ளது.
14 Feb 2024 5:15 AM GMTமீட்பு பணியில் ஈடுபட்ட மீனவர்களுக்கு பாராட்டு
தங்களின் வாழ்வாதாரமாகிய படகுகளை லாரிகள், டிரக்குகளில் எடுத்துக்கொண்டு வெள்ளம் சூழ்ந்த பகுதிகளுக்கு வந்து மீட்பு பணிகளில் மீனவர்கள் ஈடுபட்டனர்.
8 Feb 2024 11:58 PM GMTசென்னை ஐ.ஐ.டி.யில் விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கு கூடுதல் இடங்கள் ஒதுக்கீடு: இயக்குனர் தகவல்
உலகம், சர்வதேசம், தேசிய அளவில் தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்றிருந்தால் அதற்கென்று புள்ளிகள் வழங்கப்படும் என்று ஐ.ஐ.டி. இயக்குனர் காமகோடி தெரிவித்துள்ளார்.
6 Feb 2024 10:26 PM GMTசீதை சிகரெட் பிடித்தபடி நாடகம்; பேராசிரியர், மாணவர்கள் கைது
லலித் கலா கேந்திரா துறையின் தலைவர் பிரவீன் போலே மற்றும் மாணவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
3 Feb 2024 4:27 PM GMT'2024-ல் மோடி அரசிடம் இருந்து மாணவர்களுக்கு நியாயம் கிடைப்பதை உறுதி செய்வோம்' - மல்லிகார்ஜுன கார்கே
அமிர்த காலத்தை விட தற்போது கல்வியின் காலமே இந்தியாவிற்கு தேவை என்றும் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
19 Jan 2024 5:52 PM GMTஎங்கே போகிறது சமூகம்..? புத்தாண்டு கொண்டாட்டத்தில் பீர் குடித்து கும்மாளம் போட்ட பள்ளி மாணவர்கள்
மது அருந்தியது சிறுவர்கள் என்பதால் அவர்கள் பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை.
4 Jan 2024 5:34 AM GMTபடிக்கட்டில் பயணிப்பதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? - மாநகர போக்குவரத்துக் கழகம் விளக்கம்
காலை, மாலை நேரங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுவதாக சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
16 Dec 2023 11:08 AM GMTஅரசுப் பள்ளியில் மரம் சாய்ந்து மாணவர்கள் காயம்- எடப்பாடி பழனிசாமி கண்டனம்
பள்ளி மாணவர்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலையை அரசு பள்ளிகளில் உறுதி செய்யுமாறு அரசிடம் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
14 Dec 2023 3:39 PM GMTபள்ளி மீது மரக்கிளை விழுந்ததில் 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம்
தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் பள்ளியின் மீது விழுந்த கிளையை வெட்டி அகற்றினர்.
14 Dec 2023 1:12 PM GMTஅரசுப் பள்ளியின் குடிநீர் தொட்டியை மாணவர்களைக் கொண்டு சுத்தம் செய்வதா? - அண்ணாமலை கண்டனம்
அரசுப் பள்ளிகளின் இன்றைய நிலை மிகவும் வருந்தத்தக்கது என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
12 Dec 2023 10:57 AM GMTபாகிஸ்தானில் பள்ளிக்கூடம் அருகே குண்டு வெடிப்பு
இந்த குண்டு வெடிப்பில் 4 மாணவர்கள் படுகாயமடைந்தனர்.
5 Dec 2023 11:45 PM GMT2019-21 இடைப்பட்ட காலத்தில் 35,000 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்: மத்திய மந்திரி தகவல்
சமூக பாகுபாடு காரணமாக, தற்கொலை செய்து கொண்ட எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள் பற்றிய தரவுகள் இல்லை என்று மத்திய மந்திரி தெரிவித்தார்.
5 Dec 2023 8:55 PM GMT