165 ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பித்த மாணவர்கள்

165 ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பித்த மாணவர்கள்

ராமநாதபுரத்தில் 30-வது தேசிய அறிவியல் மாநாட்டையொட்டி 165 ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பித்த மாணவ- மாணவிகளுக்கு கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் பாராட்டு தெரிவித்தார்.
30 Nov 2022 5:25 PM GMT
45 ஆண்டுகளுக்கு முன் படித்த பள்ளிக்கு மாணவர்கள் செய்த உதவி - நெகிழ்ச்சி சம்பவம்

45 ஆண்டுகளுக்கு முன் படித்த பள்ளிக்கு மாணவர்கள் செய்த உதவி - நெகிழ்ச்சி சம்பவம்

45 ஆண்டுகளுக்கு முன் படித்த பள்ளிக்கு மாணவர்கள் தற்போது உதவி செய்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
25 Nov 2022 5:03 PM GMT
ஒழுக்க நெறி தவறி செல்லும் மாணவர்களை பாதுகாக்கும் பொறுப்பு ஆசிரியர்களுக்கும் உண்டு - ராமதாஸ்

ஒழுக்க நெறி தவறி செல்லும் மாணவர்களை பாதுகாக்கும் பொறுப்பு ஆசிரியர்களுக்கும் உண்டு - ராமதாஸ்

ஒழுக்க நெறி தவறி செல்லும் மாணவர்களை பாதுகாக்கும் பொறுப்பு ஆசிரியர்களுக்கும் உண்டு என ராமதாஸ் கூறியுள்ளார்.
25 Nov 2022 10:31 AM GMT
தனியார் பஸ்களில் ஆபத்தான முறையில் மாணவர்களை ஏற்றிச்சென்றால் கடும் நடவடிக்கை - கலெக்டர்  எச்சரிக்கை

தனியார் பஸ்களில் ஆபத்தான முறையில் மாணவர்களை ஏற்றிச்சென்றால் கடும் நடவடிக்கை - கலெக்டர் எச்சரிக்கை

தனியார் பஸ்களில் ஆபத்தான முறையில் மாணவர்கள், பொதுமக்களை ஏற்றிச்சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் மோகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்
24 Nov 2022 6:45 PM GMT
மாணவர்கள் இடையே தகராறு - பிளஸ் 2 மாணவன் பலி

மாணவர்கள் இடையே தகராறு - பிளஸ் 2 மாணவன் பலி

பர்கூர் அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் 12 -வகுப்பு மாணவன் உயிரிழந்துள்ளார்.
19 Nov 2022 1:49 PM GMT
பாதியில் நிற்கும் பாலம்... உயிரை பணயம் வைத்து பள்ளி செல்லும் மாணவர்கள்..!

பாதியில் நிற்கும் பாலம்... உயிரை பணயம் வைத்து பள்ளி செல்லும் மாணவர்கள்..!

கொசஸ்தலை ஆற்றில் இறங்கி, ஏணி மூலம் பாலத்தில் ஏறி மாணவர்கள் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
17 Nov 2022 2:59 AM GMT
கலெக்டருடன் ஒரு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்கள்

கலெக்டருடன் ஒரு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்கள்

விடாமுயற்சியுடன் படித்தால் உயர்ந்த நிலையை அடையலாம் என்பதை உணர்ந்து கொண்டதாக கலெக்டருடன் ஒரு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்கள் கூறினர்.
15 Nov 2022 8:14 PM GMT
மாணவர்கள், இளைஞர்களை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க உதவ வேண்டும் - கமல்ஹாசன்

மாணவர்கள், இளைஞர்களை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க உதவ வேண்டும் - கமல்ஹாசன்

மாணவர்கள், இளைஞர்களை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க உதவ வேண்டும் என கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
10 Nov 2022 7:37 AM GMT
மாணவர்களுக்கு இந்திய தண்டனைச் சட்டம், போக்சோ சட்டம் குறித்து கற்பியுங்கள் - கர்நாடக ஐகோர்ட்டு அறிவுரை

மாணவர்களுக்கு இந்திய தண்டனைச் சட்டம், போக்சோ சட்டம் குறித்து கற்பியுங்கள் - கர்நாடக ஐகோர்ட்டு அறிவுரை

9-ம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவர்களுக்கு கட்டாயம் இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் போக்சோ சட்டம் குறித்து கற்பிக்கவேண்டுமென கர்நாடக ஐகோர்ட்டு அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.
8 Nov 2022 12:04 PM GMT
மரத்தடியில் பாடம் படிக்கும் அரசு பள்ளி மாணவர்கள்

மரத்தடியில் பாடம் படிக்கும் அரசு பள்ளி மாணவர்கள்

வகுப்பறைகள் அலுவலகங்களாக மாறியதால் மரத்தடியில் பாடம் படிக்கும் அரசு பள்ளி மாணவர்கள்
6 Nov 2022 6:45 PM GMT
கஞ்சா வைத்திருந்தகல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது

கஞ்சா வைத்திருந்தகல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது

திட்டக்குடி பஸ் நிலையத்தில் கஞ்சா வைத்திருந்தகல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
1 Nov 2022 7:44 PM GMT
அரசு பஸ்சில் ஆபத்தான பயணம் மேற்கொண்ட பள்ளி மாணவர்கள்

அரசு பஸ்சில் ஆபத்தான பயணம் மேற்கொண்ட பள்ளி மாணவர்கள்

விழுப்புரம் அருகே அரசு பஸ்சில் ஆபத்தான பயணம் மேற்கொண்ட பள்ளி மாணவர்கள் சமூகவலைத்தளங்களில் வீடியோ வைரலானதால் பரபரப்பு
1 Nov 2022 6:45 PM GMT