ஸ்லீப் மோடில்  விக்ரம் லேண்டர் - இஸ்ரோ தகவல்

ஸ்லீப் மோடில் விக்ரம் லேண்டர் - இஸ்ரோ தகவல்

ரோவரை தொடர்ந்து விக்ரம் லேண்டரும் உறங்க (ஸ்லீப் மோடில்) வைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.
4 Sep 2023 9:20 AM GMT
இஸ்ரோவின் மிஷன் ரேஞ்ச் ஸ்பீக்கர் வளர்மதி காலமானார்..!

இஸ்ரோவின் மிஷன் ரேஞ்ச் ஸ்பீக்கர் வளர்மதி காலமானார்..!

இஸ்ரோவின் மிஷன் ரேஞ்ச் ஸ்பீக்கர் வளர்மதி மாரடைப்பால் காலமானார்.
4 Sep 2023 1:37 AM GMT
இஸ்ரோ தலைவருக்கு பரிசு வழங்கிய சிறுவன்

இஸ்ரோ தலைவருக்கு பரிசு வழங்கிய சிறுவன்

இஸ்ரோ விஞ்ஞானி வெங்கடகிருஷ்ணன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு கருத்துக்களை பதிவிட்டார்.
3 Sep 2023 10:45 PM GMT
ஆதித்யா எல்-1 விண்கலத்தின் சுற்று வட்டப்பாதை உயரம் அதிகரிப்பு

ஆதித்யா எல்-1 விண்கலத்தின் சுற்று வட்டப்பாதை உயரம் அதிகரிப்பு

ஆதித்யா எல்-1 விண்கலத்தின் சுற்று வட்டப்பாதை உயரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
3 Sep 2023 7:06 AM GMT
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் இஸ்ரோ முன்னாள் தலைவர் கிரண்குமார் சாமி தரிசனம்

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் இஸ்ரோ முன்னாள் தலைவர் கிரண்குமார் சாமி தரிசனம்

கோவிலுக்கு வந்த அவரை அதிகாரிகள் வரவேற்று தரிசன ஏற்பாடுகளை செய்து வைத்தனர்.
2 Sep 2023 8:32 PM GMT
நிலவில் பிரக்யான் ரோவரின் பணி நிறைவடைந்தது - இஸ்ரோ அறிவிப்பு

நிலவில் பிரக்யான் ரோவரின் பணி நிறைவடைந்தது - இஸ்ரோ அறிவிப்பு

பிரக்யான் ரோவர் ‘ஸ்லீப் மோட்’ நிலைக்கு சென்றுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
2 Sep 2023 5:20 PM GMT
ஆதித்யா எல்1 விண்கலம்: இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தலைவர்கள் வாழ்த்து

ஆதித்யா எல்1 விண்கலம்: இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தலைவர்கள் வாழ்த்து

ஆதித்யா எல்1 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ள இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
2 Sep 2023 9:36 AM GMT
இஸ்ரோ  விஞ்ஞானிகளுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து

நிலவைத் தொடர்ந்து சூரியனையும் வெற்றிகரமாக ஆய்வு செய்யும் இஸ்ரோ அமைப்புக்கும், அதன் விஞ்ஞானிகளுக்கும் வாழ்த்துகளும், பாராட்டுகளும் தெரிவிப்பதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
2 Sep 2023 8:51 AM GMT
நிலவில் 100 மீட்டர் பயணித்தது சந்திரயான்-3 ரோவர் - இஸ்ரோ தகவல்

நிலவில் 100 மீட்டர் பயணித்தது சந்திரயான்-3 ரோவர் - இஸ்ரோ தகவல்

சந்திரயான்-3 விண்கலத்தின் பிரக்யான் ரோவர் நிலவில் 100 மீட்டர் தூரம் பயணம் செய்துள்ளது.
2 Sep 2023 8:44 AM GMT
ஆதித்யா எல்-1 விண்கலம் புவி சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தம்

ஆதித்யா எல்-1 விண்கலம் புவி சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தம்

பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டில் இருந்து ஆதித்யா எல்-1 விண்கலம் முழுமையாக பிரிந்தது என்று இஸ்ரோ தெரிவித்து உள்ளது.
2 Sep 2023 7:31 AM GMT
ஆதித்யா எல்-1 விண்கலத்துடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட்...!

ஆதித்யா எல்-1 விண்கலத்துடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட்...!

சூரியனை ஆய்வு செய்ய இஸ்ரோ உருவாக்கியுள்ள ஆதித்யா எல் - 1 விண்கலத்தை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
2 Sep 2023 6:22 AM GMT
புவி சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்ட ஆதித்யா எல்-1 விண்கலம்...!

புவி சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்ட ஆதித்யா எல்-1 விண்கலம்...!

சூரியனை ஆய்வு செய்ய பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் மூலம் ஆதித்யா எல்-1 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
2 Sep 2023 1:37 AM GMT