சுதந்திர தினத்தன்று விண்ணில் பாய்கிறது எஸ்.எஸ்.எல்.வி. டி-3 ராக்கெட்
ராக்கெட்டுக்கான இறுதிக்கட்டப்பணியான கவுண்ட்டவுன் வருகிற 14-ந்தேதி தொடங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
8 Aug 2024 5:32 AM GMTபுவி கண்காணிப்பு செயற்கைக்கோள்; வருகிற 15-ந்தேதி விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டம்
புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை வரும் 15-ந்தேதி விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
7 Aug 2024 9:27 PM GMTவயநாடு நிலச்சரிவு: மீட்புப் பணியில் ராணுவத்துடன் கைக்கோர்த்த இஸ்ரோ
வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 316 ஆக உயர்ந்துள்ளது.
2 Aug 2024 2:47 AM GMTநாட்டையே உலுக்கிய வயநாடு நிலச்சரிவு... செயற்கைக்கோள் புகைப்படங்களை வெளியிட்ட இஸ்ரோ
வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள இடங்களில் எடுக்கப்பட்ட செயற்கைகோள் படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது
1 Aug 2024 3:42 PM GMTதிரவ எரிபொருள் மோட்டார் மூலம் ராக்கெட் தொழில்நுட்பம்: வெற்றிகரமாக சோதித்த இஸ்ரோ
திரவ எரிபொருள் மோட்டார் மூலம் புதிய ராக்கெட் தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக இஸ்ரோ நேற்று சோதனை செய்தது.
22 July 2024 7:53 PM GMTகுலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதள மேடை அமைக்க இஸ்ரோ சார்பில் டெண்டர் கோரப்பட்டது
குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதள மேடை அமைக்கும் பணிக்காக இஸ்ரோ சார்பில் டெண்டர் கோரப்பட்டு உள்ளது.
15 July 2024 10:16 PM GMT'எஸ்.எஸ்.எல்.வி.-டி3' ராக்கெட்: 28-ந் தேதி விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டம்
'எஸ்.எஸ்.எல்.வி.-டி3' ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வருகிற 28-ந் தேதி விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது.
10 July 2024 4:23 AM GMTகடலுக்கு அடியில் ராமர் பாலம்: துல்லியமான வரைபடத்தை வெளியிட்டது இஸ்ரோ
ராமர் பாலம் கடந்த 1480-ம் ஆண்டு வரை தண்ணீருக்கு மேல் இருந்ததாக கூறப்படுகிறது.
10 July 2024 2:13 AM GMT'மீண்டும் பயன்படுத்தக்கூடிய 'புஷ்பக்' ராக்கெட் சோதனை வெற்றி': இஸ்ரோ
மீண்டும் பயன்படுத்தக்கூடிய 'புஷ்பக்' ஏவுகணை ராக்கெட் வெற்றிகரமாக நடைபெற்றதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
23 Jun 2024 4:44 AM GMTசூரிய புயலின்போது ஆதித்யா எல்1 விண்கலம் எடுத்த புகைப்படம் வெளியீடு
கடந்த மாதம் ஏற்பட்ட சூரிய புயலின்போது ஆதித்யா எல்1 விண்கலம் எடுத்த புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
10 Jun 2024 9:31 AM GMTசெயற்கைக்கோள்களுடன் 23 மோதல்களை இஸ்ரோ தவிர்த்துள்ளது - விஞ்ஞானிகள் தகவல்
'இந்திய செயற்கைக்கோள்களுடன் விண்வெளி கழிவுகள் கடந்த ஆண்டு 23 மோதல்களை இஸ்ரோ தவிர்த்துள்ளது' என்று விஞ்ஞானிகள் கூறினர்.
5 May 2024 4:18 AM GMTமகேந்திரகிரியில் பி.எஸ்.4 எஞ்சின் சோதனை வெற்றி - இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல்
மகேந்திரகிரியில் பி.எஸ்.4 எஞ்சின் சோதனை வெற்றிகரமாக நடைபெற்றதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
26 April 2024 7:20 PM GMT