இலக்கை அடைந்து விட்டேன்; நிலவில் தரையிறங்கிய லேண்டர் இஸ்ரோவுக்கு அனுப்பிய முதல் தகவல்

இலக்கை அடைந்து விட்டேன்; நிலவில் தரையிறங்கிய லேண்டர் இஸ்ரோவுக்கு அனுப்பிய முதல் தகவல்

இலக்கை அடைந்து விட்டேன் என்று நிலவில் தரையிறங்கிய லேண்டர் இஸ்ரோவுக்கு முதல் தகவலை அனுப்பி உள்ளது.
23 Aug 2023 12:57 PM GMT
சந்திரயான்-3; இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து நேரலை நிகழ்ச்சி தொடங்கியது

சந்திரயான்-3; இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து நேரலை நிகழ்ச்சி தொடங்கியது

நிலவில் சந்திரயான்-3 விண்கலம் தரையிறங்கும் நிகழ்வை இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து நேரலையாக ஒளிபரப்பும் நிகழ்ச்சி தொடங்கியுள்ளது.
23 Aug 2023 12:17 PM GMT
சந்திரயான்-3 விக்ரம் லேண்டர் தரையிறக்கும் பணி எவ்வாறு நடைபெறும்? முழு விவரம்

சந்திரயான்-3 விக்ரம் லேண்டர் தரையிறக்கும் பணி எவ்வாறு நடைபெறும்? முழு விவரம்

சந்திரயான்-3 விக்ரம் லேண்டரை தரையிறக்கும் பணி இன்று மாலை 5.44 மணிக்கு தொடங்கும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.
23 Aug 2023 10:27 AM GMT
சந்திரயான்-3 திட்டத்தை இயக்கும் இந்திய விஞ்ஞானிகள் யார் யார் தெரியுமா...?

சந்திரயான்-3 திட்டத்தை இயக்கும் இந்திய விஞ்ஞானிகள் யார் யார் தெரியுமா...?

சந்திரயான் திட்டத்தின் பின்னணியில் இருக்கும் விஞ்ஞானிகள் யார் யார்..? இந்திய விண்வெளி திட்டங்களின் முன்னோடிகள் யார் என்பதை பார்க்கலாம்.
23 Aug 2023 5:59 AM GMT
வரலாறு படைக்க தயாராகிறது சந்திரயான் - நிலவில் இன்று தரையிறங்குகிறது லேண்டர்

வரலாறு படைக்க தயாராகிறது 'சந்திரயான்' - நிலவில் இன்று தரையிறங்குகிறது 'லேண்டர்'

நிலவின் தென்துருவத்தில் இன்று தரையிறங்குகிறது 'லேண்டர்'. அதற்கு திட்டமிட்டபடி அனைத்து ஏற்பாடுகளும் தயார் என இஸ்ரோ அறிவித்துள்ளது.
23 Aug 2023 5:14 AM GMT
சந்திரயான்-3 லேண்டர் மூலம் எடுக்கப்பட்ட நிலவின் புதிய புகைப்படம் வெளியீடு

சந்திரயான்-3 லேண்டர் மூலம் எடுக்கப்பட்ட நிலவின் புதிய புகைப்படம் வெளியீடு

நிலவின் தென் துருவத்தில் திட்டமிட்டபடி நாளை சந்திரயான்-3 லேண்டர் தரையிறங்கும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
22 Aug 2023 11:31 AM GMT
சந்திரயான் -3 திட்டமிட்டபடி நாளை மாலை நிலவின் தென்பகுதியில் தரையிறங்கும்: இஸ்ரோ

சந்திரயான் -3 திட்டமிட்டபடி நாளை மாலை நிலவின் தென்பகுதியில் தரையிறங்கும்: இஸ்ரோ

சந்திரயான் 3 விண்கலத்தின் லேண்டர், நாளை மாலை நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
22 Aug 2023 7:05 AM GMT
சந்திரயான்-3: தரையிறங்கப் போகும் சவாலான கடைசி 15 நிமிடங்கள்...! உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் தருணம்...!

சந்திரயான்-3: தரையிறங்கப் போகும் சவாலான கடைசி 15 நிமிடங்கள்...! உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் தருணம்...!

சந்திரயான் -3 நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் பணி வெற்றி பெற்றால், அது இந்தியாவிற்கு ஒரு வரலாற்று சாதனையாக இருக்கும்.
22 Aug 2023 5:31 AM GMT
கேரளா:  இஸ்ரோ நடத்திய தேர்வில் ஆள்மாறாட்டம்; 2 பேர் கைது

கேரளா: இஸ்ரோ நடத்திய தேர்வில் ஆள்மாறாட்டம்; 2 பேர் கைது

கேரளாவில் 10 மையங்களில் இஸ்ரோ சார்பில் நடத்தப்பட்ட தேர்வில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
21 Aug 2023 2:28 PM GMT
நிலவின் தென்துருவத்தை அடையும் முதல் நாடு: தவறவிட்ட ரஷியா... சாதிக்குமா இந்தியா...?

நிலவின் தென்துருவத்தை அடையும் முதல் நாடு: தவறவிட்ட ரஷியா... சாதிக்குமா இந்தியா...?

நிலவின் தென்துருவத்தை அடையும் முயற்சியில் ரஷியாவின் லூனா-25 விண்கலம் தோல்வியடைந்தது.
20 Aug 2023 11:40 AM GMT
அடுத்த 4 நாட்கள் மிக முக்கியமானவை: நிலவில் லேண்டர் தரையிறங்க முன்னேற்பாடுகள் தீவிரம்

அடுத்த 4 நாட்கள் மிக முக்கியமானவை: நிலவில் 'லேண்டர்' தரையிறங்க முன்னேற்பாடுகள் தீவிரம்

'விக்ரம் லேண்டர்' நிலவில் தரையிறங்குவதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருவதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
20 Aug 2023 1:25 AM GMT
லூனா- 25க்கும் சந்திரயான்-3க்கும் என்ன வித்தியாசம்..? எது சக்தி வாய்ந்தது...! ஆழ்ந்த ஒப்பீடு

லூனா- 25க்கும் சந்திரயான்-3க்கும் என்ன வித்தியாசம்..? எது சக்தி வாய்ந்தது...! ஆழ்ந்த ஒப்பீடு

இந்தியா மற்றும் ரஷியாவின் செயற்கைக்கோள்கள் இன்னும் சில நாட்களில் நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கப் போகின்றன.
19 Aug 2023 9:37 AM GMT