எதிர்க்கட்சி தலைவர் பதவியை எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்வாரா? - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
எடப்பாடி பழனிசாமியின் பொய்யான தகவலை மக்கள் நம்ப மாட்டார்கள் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
24 Jun 2024 4:53 AM GMTதமிழக சட்டசபை மீண்டும் தொடங்கியது - அ.தி.மு.க. புறக்கணிப்பு
கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தை கண்டித்து இரு நாட்களாக சட்டசபையில் அ.தி.மு.க.வினர் அமளியில் ஈடுபட்டனர்.
24 Jun 2024 4:23 AM GMTவிஷ சாராய உயிரிழப்பு: சி.பி.ஐ விசாரணை தேவை: எடப்பாடி பழனிசாமி
கள்ளக்குறிச்சி மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் இன்று சட்டப்பேரவையில் பேச வேண்டும் என அனுமதி கேட்டும், கொடுக்கவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
22 Jun 2024 4:47 AM GMTஅதிமுக எம்.எல்.ஏ.க்கள் இன்றும் கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு வருகை
விஷ சாராய விவகாரம் தொடர்பாக இன்றும் சட்டசபையில் கேள்வியெழுப்ப அதிமுக எம்.எல்.ஏ.க்கள் திட்டமிட்டுள்ளனர்.
22 Jun 2024 4:08 AM GMTசட்ட சபையில் விஷ சாராய மரணம் குறித்து பேச சபாநாயகர் அனுமதி தரவில்லை: எடப்பாடி பழனிசாமி
நாட்டை உலுக்கிய கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக சட்டப்பேரவை தலைவர் அப்பாவுவிடம் பேரவையில் விவாதிக்க அனுமதி கோரினோம் ஆனால் இது குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
21 Jun 2024 5:22 AM GMT'அ.தி.மு.க. உறுப்பினர்கள் இன்று ஒருநாள் அவை நடவடிக்கையில் பங்கேற்க முடியாது' - சபாநாயகர்
அ.தி.மு.க. உறுப்பினர்கள் இன்று ஒருநாள் அவை நடவடிக்கையில் பங்கேற்க முடியாது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
21 Jun 2024 5:21 AM GMTசட்டசபையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி: அதிமுக எம்.எல்.ஏக்கள் குண்டு கட்டாக வெளியேற்றம்
விஷ சாராய உயிரிழப்புக்கு கண்டனம் தெரிவித்து அதிமுக , பாஜக , பாமக உள்ளிட்ட கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன.
21 Jun 2024 4:39 AM GMTஅதிமுக எம்.எல்.ஏக்கள் கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு வருகை
விஷ சாராய மரணத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு வருகை தந்துள்ளனர்
21 Jun 2024 4:01 AM GMTவிஷ சாராய பலி: சி.பி.ஐ. விசாரணை கேட்டு அ.தி.மு.க. வழக்கு - இன்று விசாரணை
சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக்கோரி சென்னை ஐகோர்ட்டில் அ.தி.முக. முன்னாள் எம்.எல்.ஏ. வழக்கு தொடர்ந்துள்ளார்.
20 Jun 2024 11:02 PM GMTஅதிமுக இணைவதற்காக எந்த தியாகத்தையும் செய்ய தயார் - ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
அதிமுக தற்போது அபாய கட்டத்தில் உள்ளது என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
20 Jun 2024 4:27 PM GMTவிஷ சாராய மரணம்: சிபிஐ விசாரணை கோரி சென்னை ஐகோர்ட்டில் அதிமுக வழக்கு
விஷ சாராய மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணை கோரி சென்னை ஐகோர்ட்டில் அதிமுக வழக்கு தொடர்ந்துள்ளது.
20 Jun 2024 2:06 PM GMTவிஷ சாராய மரணம்: திமுக அரசை கண்டித்து 24-ம் தேதி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 40 பேர் உயிரிழந்துள்ளனர்.
20 Jun 2024 1:34 PM GMT