பாகிஸ்தானுக்கு அமெரிக்க தூதரகம்  பாதுகாப்பு எச்சரிக்கை

பாகிஸ்தானுக்கு அமெரிக்க தூதரகம் பாதுகாப்பு எச்சரிக்கை

பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள 'செரீனா ஹோட்டலுக்கு அச்சுறுத்தல்' எனக் கூறி, பாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதரகம் பாதுகாப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
28 Nov 2024 9:25 PM IST
நேபாள கிரிக்கெட் வீரருக்கு விசா வழங்க மறுத்த அமெரிக்க தூதரகம்

நேபாள கிரிக்கெட் வீரருக்கு விசா வழங்க மறுத்த அமெரிக்க தூதரகம்

நேபாளத்தில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகம் சந்தீப் லமிச்சனேவின் விசாவை நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
22 May 2024 6:49 PM IST
ஈராக்கில் அமெரிக்க தூதரகம் அருகே குண்டுவெடிப்பு; 4 பேர் பலி

ஈராக்கில் அமெரிக்க தூதரகம் அருகே குண்டுவெடிப்பு; 4 பேர் பலி

இந்த குண்டுவெடிப்பு சம்பவம் அமெரிக்க தூதரகத்திற்கு அருகே 8 இடங்களை இலக்காக கொண்டு நடத்தப்பட்டு இருந்தது.
18 Jan 2024 7:30 AM IST
இஸ்லாமாபாத்தில் பயங்கரவாத தாக்குதலுக்கு வாய்ப்பு - அமெரிக்கா

இஸ்லாமாபாத்தில் பயங்கரவாத தாக்குதலுக்கு வாய்ப்பு - அமெரிக்கா

இஸ்லாமாபாத்தில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாகவும், குறிப்பாக அமெரிக்கர்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்படலாம் என்றும் அமெரிக்கா எச்சரித்துள்ளது.
26 Dec 2022 11:17 PM IST
போராட்டம் தீவிரம்; இலங்கையில் சேவைகளை ரத்து செய்தது அமெரிக்க தூதரகம்

போராட்டம் தீவிரம்; இலங்கையில் சேவைகளை ரத்து செய்தது அமெரிக்க தூதரகம்

இலங்கையில் போராட்டம் தீவிரம் அடைந்துள்ள சூழலில், அமெரிக்க தூதரகம் இன்றும், நாளையும் தூதரக சேவைகளை ரத்து செய்துள்ளது.
13 July 2022 5:01 PM IST