நாகாலாந்தில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.2 ஆக பதிவு
நாகாலாந்தில் ரிக்டர் 3.2 அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
19 Dec 2024 5:32 PM ISTநாகாலாந்தில் கைப்பற்றப்பட்ட ரூ.34 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் அழிப்பு
நாகாலாந்தில் கைப்பற்றப்பட்ட ரூ.34 கோடி மதிப்பிலான போதைப்பொருட்களை போலீசார் அழித்தனர்.
6 Dec 2024 11:28 AM ISTபழங்குடி மக்களின் கல்வி மற்றும் வாய்ப்புகளை பறிக்க பா.ஜனதா முயற்சி: ராகுல்காந்தி
நாகாலாந்தில் 9 ஆண்டுகளுக்கு முன்பு பிரதமர் அளித்த வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்று ராகுல்காந்தி கூறினார்.
20 Jan 2024 12:30 AM ISTநாகாலாந்தில் சட்டசபை இடைத்தேர்தல்: பா.ஜனதா கூட்டணி கட்சி வெற்றி
சுமார் 96 சதவீத வாக்குகள் பதிவானது. 15,256 வாக்காளர்களில் 96.25 சதவீதம் பேர் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.
4 Dec 2023 1:13 AM ISTநாகாலாந்து மக்கள் குறித்து ஆர்.எஸ்.பாரதி பேச்சு - கவர்னர் இல.கணேசன் கண்டனம்
ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு நாட்டின் கலாச்சாரத்தை சிதைக்கும் வகையில் அமைந்துள்ளதாக இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
7 Nov 2023 5:02 PM ISTநாகாலாந்தில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து கோர விபத்து - 8 பேர் உயிரிழப்பு
சரக்கு லாரி மோதியதில் நிலைதடுமாறிய கார் சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.
21 Sept 2023 3:54 AM IST7 சகோதரிகளும்... ஒரு சகோதரனும்...
அசாம், அருணாசலபிரதேசம், மேகாலயா, மணிப்பூர், திரிபுரா, மிசோரம், நாகாலாந்து ஆகியவை 7 சகோதரி மாநிலங்கள் என்றும், இந்தியாவுடன் கடைசியாக இணைந்த சிக்கிம் சகோதர மாநிலம் என்றும் அழைக்கப்படுகின்றன. அதாவது 7 சகோதரிகளுக்கு ஒரு சகோதரன்.
25 Jun 2023 7:00 PM ISTநாகாலாந்து மாநிலத்தில் பழங்குடியின பெண்களுடன் நடனமாடிய மத்திய மந்திரி
நாகாலாந்து மாநிலத்தில் பழங்குடியின மக்களின் பாரம்பரிய நடனத்தில் எல்.முருகன் கலந்து கொண்டு நடனமாடினார்.
23 April 2023 2:56 AM ISTநாகாலாந்து முதல்-மந்திரியாக 5-வது முறையாக நெய்பியு ரியோ பதவியேற்பு
நாகாலாந்து முதல்-மந்திரியாக 5-வது முறையாக நெய்பியு ரியோ இன்று பதவியேற்று கொண்டார்.
7 March 2023 2:26 PM ISTநாகாலாந்தில் அனைத்து கட்சிகளும் பாஜக கூட்டணிக்கு ஆதரவு - எதிர்க்கட்சி இல்லா ஆட்சி அமைகிறது
நாகாலாந்து மாநிலத்தில் கடந்த பிப். 27-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது.
6 March 2023 2:45 PM ISTநாகாலாந்து சட்டபேரவை வரலாற்றில் முதல் முறையாக பெண் ஒருவர் எம்.எல்.ஏ.வாக தேர்வு
என்டிபிபி கட்சியின் வேட்பாளர் வெற்றி பெற்று மாநிலத்தின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர் என்ற பெருமையை பெற்று இருக்கிறார்.
2 March 2023 2:58 PM IST3 மாநில சட்டசபை தேர்தல் முன்னணி நிலவரம்..!
மேகாலயாவில் ஆளும் தேசிய மக்கள் கட்சி முன்னிலை உள்ளது.
2 March 2023 11:09 AM IST