காசா, ஏமன், லெபனான் மீது அதிரடி தாக்குதல் - ருத்ர தாண்டவமாடும் இஸ்ரேல்
காசா முனை, ஏமன், லெபனான் மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது.
21 July 2024 2:27 AM GMTஇஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலால் ஏமனில் பதற்றம்
ஹவுதி கட்டுப்பாட்டில் உள்ள அல் ஹூடைடா மீது டிரோன் மூலம் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி உள்ளது.
20 July 2024 4:55 PM GMTஹிஜ்புல்லா தாக்குதலை எதிர்கொள்ள... தீவிர போர் பயிற்சியில் இஸ்ரேல்
இஸ்ரேலின் உள்துறை அமைச்சகம், அந்நாட்டின் பாதுகாப்பு படை மற்றும் தேசிய அவசரகால கழகம் ஆகியவற்றுடன் சேர்ந்து போர் பயிற்சியில் ஈடுபட்டது.
20 July 2024 3:19 AM GMTஇஸ்ரேலில் அமெரிக்க தூதரகம் அருகே ஹவுதி கிளர்ச்சியாளர்கள் டிரோன் தாக்குதல்: ஒருவர் பலி; 10 பேர் படுகாயம்
செங்கடல் வழியாக செல்லும் இஸ்ரேல் தொடர்புடைய கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அடிக்கடி தாக்குதலில் ஈடுபடுகின்றனர்.
19 July 2024 6:32 PM GMTலெபனான் மீது இஸ்ரேல் விமானப்படை அதிரடி தாக்குதல் - 5 பேர் பலி
லெபனான் மீது இஸ்ரேல் விமானப்படை நடத்திய அதிரடி தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர்.
17 July 2024 10:49 AM GMTபீகார்: மத ஊர்வலத்தின்போது பாலஸ்தீன கொடியை ஏந்திச்சென்ற 3 பேர் கைது - போலீசார் அதிரடி
மத ஊர்வலத்தின்போது பாலஸ்தீன கொடியை ஏந்திச்சென்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
15 July 2024 12:32 PM GMTஇஸ்ரேல் தாக்குதலில் 141 பேர் பலி: 400 பேர் காயம்
ஹமாஸ் பயங்கரவாதிகளை ஒழிப்பதற்காக காசாவை சுற்றி வளைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
14 July 2024 11:57 PM GMTவன்முறை ஒருபோதும் அரசியலின் அங்கமாக இருக்க முடியாது - இஸ்ரேல் வெளியுறவு மந்திரி
வன்முறை அரசியலின் ஒரு பகுதியாக இருக்க முடியாது என்று இஸ்ரேல் வெளியுறவுத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.
14 July 2024 3:38 AM GMTஹமாஸ் ஆயுதக்குழு தளபதியை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் - 90 பேர் பலி
ஹமாஸ் ஆயுதக்குழுவின் தளபதியை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 90 பேர் உயிரிழந்தனர்.
13 July 2024 10:39 PM GMTகாசா முனையில் இஸ்ரேல் கடுமையான தாக்குதல்: 71 பேர் பலி; 289 பேர் காயம்
இஸ்ரேல் அரசால் பல ஆண்டுகளாக அதிகம் தேடப்படும் நபர்களின் பட்டியலில் முதன்மையான நபராக முகமது டீப் உள்ளார்.
13 July 2024 1:28 PM GMTகாசாவில் இருந்து பொதுமக்கள் உடனே வெளியேற வேண்டும்: இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை
காசாவில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
11 July 2024 4:00 PM GMTஏடன் வளைகுடாவில் சரக்கு கப்பலை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்
ஏடன் வளைகுடாவில் சென்றுகொண்டிருந்த சரக்கு கப்பலை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர்.
9 July 2024 7:11 PM GMT