
இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் 54 பேர் பலி
காசா மீது இஸ்ரேல் இரவோடு இரவாக வான்வழி தாக்குதல் நடத்தியது.
3 April 2025 11:16 PM
அமெரிக்க பொருட்களுக்கான அனைத்து இறக்குமதி வரிகளும் ரத்து: இஸ்ரேல் முடிவு
அமெரிக்காவில் இருந்து உற்பத்தியாகி வரும் பொருட்களுக்கான அனைத்து இறக்குமதி வரிகளையும் ரத்து செய்ய இஸ்ரேல் முடிவு செய்துள்ளது.
2 April 2025 8:39 AM
காசாவின் ரபா நகரில் தாக்குதல் நடத்த திட்டம்; பொதுமக்கள் வெளியேற இஸ்ரேல் ராணுவம் உத்தரவு
ரபா நகரில் மிகப்பெரிய அளவில் தரைவழி தாக்குதலை நடத்த இஸ்ரேல் ராணுவம் திட்டமிட்டுள்ளது.
31 March 2025 10:28 AM
போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு இடையே முதன்முறையாக பெய்ரூட்டை தாக்கிய இஸ்ரேல்
லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பின் ராணுவ கிடங்கை இலக்காக கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது என இஸ்ரேல் தெரிவித்தது.
29 March 2025 2:27 AM
காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி
காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர்.
27 March 2025 9:57 AM
சிரியா மீது தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல் - 6 பேர் பலி
ஏராளமான மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
26 March 2025 4:01 PM
காசாவில் இருந்து வெளியேறும்படி மக்களுக்கு இஸ்ரேல் உத்தரவு
காசா நகரின் பல பகுதிகளில் இருந்து மக்களை வெளியேறும்படி இஸ்ரேல் ராணுவம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.
26 March 2025 1:41 PM
காசாவில் நள்ளிரவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 23 பேர் பலி
காசா முனை பகுதியில் நள்ளிரவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 3 குழந்தைகள், அவர்களின் பெற்றோர் உள்பட 23 பேர் பலியாகி உள்ளனர்.
25 March 2025 11:39 AM
காசாவில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனையில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்
காசாவில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனையில் இஸ்ரேல் ராணுவம் பயங்கர தாக்குதல் நடத்தியுள்ளது.
24 March 2025 4:48 AM
லெபனான் தாக்குதலுக்கு இஸ்ரேல் தீவிர பதிலடி: 2 பேர் பலி; 8 பேர் காயம்
லெபனான் தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 2 பேர் பலியானார்கள்.
22 March 2025 3:58 PM
காசாவில் இஸ்ரேல் அடுத்தடுத்து தாக்குதல் - 85 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு
காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 85 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 March 2025 1:07 PM
காசா மீதான தாக்குதலில் 400 பேர் பலி: இஸ்ரேலின் செயலுக்கு பிரியங்கா காந்தி கடும் கண்டனம்
நேற்று முன்தினம் காசா மீது இஸ்ரேல் நடத்திய வான்தாக்குதலில் 400-க்கும் அதிகமானோர் பலியாகினர்.
20 March 2025 4:18 AM