
சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் 2-ம் கட்டம் டெல்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பு - ராமதாஸ் கண்டனம்
சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் 2-ம் கட்டத்தை டெல்லி மெட்ரோ ரெயில் நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
3 April 2025 7:37 AM
சென்னை மெட்ரோ ரெயிலில் கடந்த மாதம் மட்டும் 92.10 லட்சம் பயணிகள் பயணம்
சென்னை மெட்ரோ ரெயிலில் கடந்த மாதம் மட்டும் 92.10 லட்சம் பயணிகள் பயணித்துள்ளனர்.
1 April 2025 10:52 AM
3 வழித்தடங்களில் மித அதிவேக ரெயில் சேவை: டெண்டர் வெளியிட்டது மெட்ரோ ரெயில் நிறுவனம்
3 வழித்தடங்களில் மித அதிவேக ரெயில் சேவைக்கான டெண்டரை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டது.
26 March 2025 4:25 AM
சி.எஸ்.கே. - மும்பை ஆட்டம்: ஸ்பான்சர் டிக்கெட்டுகளை பயன்படுத்தி மெட்ரோவில் இலவசமாக பயணிக்கலாம்
ஐ.பி.எல். போட்டியை காண செல்பவர்கள் ஸ்பான்சர் டிக்கெட்டுகளை பயன்படுத்தி சென்னை மெட்ரோ ரெயிலில் இலவசமாக பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
21 March 2025 1:50 PM
புறநகர் மின்சார ரெயில்கள் ரத்து; மெட்ரோ, பஸ் நிலையங்களில் குவிந்த பயணிகள்
புறநகர் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் மெட்ரோ, பஸ் நிலையங்களில் பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
9 March 2025 1:27 AM
பராமரிப்பு பணிகளுக்காக சென்னை மெட்ரோ ரெயில் சேவையில் மாற்றம்
பராமரிப்பு பணிகளுக்காக சென்னை மெட்ரோ ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
21 Feb 2025 6:31 PM
ஜனவரியில் 86.99 லட்சம் பயணிகள் மெட்ரோவில் பயணம்
கடந்த ஜனவரி மாதத்தில் 86.99 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ ரெயிலில் பயணம் செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 Feb 2025 10:27 AM
பிப்ரவரி 1 முதல் சுற்றுலா அட்டை நிறுத்தம் - சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் அறிவிப்பு
சுற்றுலா அட்டைகளை பயன்படுத்த முடியாது என்றாலும், மாற்று பயணச்சீட்டுகளை பயன்படுத்தி மெட்ரோவில் தொடர்ந்து பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
25 Jan 2025 10:37 AM
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்துக்கு 'சுரக்ஷா புரஸ்கார்' வெண்கல விருது
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்துக்கு 'சுரக்ஷா புரஸ்கார்' வெண்கல விருது வழங்கப்பட்டுள்ளது.
22 Jan 2025 1:40 PM
சென்னையில் நாளை விஜய் ஆண்டனியின் இசை நிகழ்ச்சி! மெட்ரோ ரெயில் நிர்வாகம் சிறப்பு சலுகை
சென்னை ஏ.எம்.ஜெயின் கல்லூரி மைதானத்தில் நாளை நடைபெறவுள்ள விஜய் ஆண்டனியின் இசை நிகழ்ச்சிக்கு செல்வதற்கு சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் சில சிறப்பு சலுகைகளை வழங்கியுள்ளது.
27 Dec 2024 11:12 AM
நவம்பரில் 83.61 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ ரெயில்களில் பயணம்
சென்னையில் கடந்த மாதத்தில் 83.61 லட்சம் பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணித்துள்ளனர்.
2 Dec 2024 1:09 PM
சென்னை மெட்ரோ ரெயிலில் கடந்த மாதம் 90.83 லட்சம் பேர் பயணம்
சென்னை மெட்ரோ ரெயிலில் கடந்த மாதம் 90.83 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.
4 Nov 2024 10:45 AM