கணவன்-மனைவி கருத்து வேறுபாடா..? இந்த கோவிலில் வழிபட்டால் ஒற்றுமை ஏற்படும்

கணவன்-மனைவி கருத்து வேறுபாடா..? இந்த கோவிலில் வழிபட்டால் ஒற்றுமை ஏற்படும்

பக்தர்கள் தங்களின் பிரார்த்தனை நிறைவேறியதும் அபிஷேக, ஆராதனைகள் செய்து நன்றி தெரிவிக்கிறார்கள்.
23 Aug 2024 10:14 AM GMT
சங்கரநாராயண சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேகம்

சங்கரநாராயண சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேகம் - ஏராளமான பக்தர்கள் தரிசனம்

கோவில் விமானங்கள், ராஜகோபுரம் மற்றும் மூலஸ்தானங்களில் கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது.
23 Aug 2024 5:38 AM GMT
சங்கரநாராயண சுவாமி கோவிலில் நாளை கும்பாபிஷேகம்

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் நாளை கும்பாபிஷேகம்

நாளை காலை 9 மணிக்கு மேல் 9.45 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
22 Aug 2024 12:40 PM GMT
திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோவில் தேரோட்டம்

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோவில் தேரோட்டம்

கோவில் அதிகாரிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
22 Aug 2024 12:06 PM GMT
இன்று மகா சங்கடஹர சதுர்த்தி

இன்று மகா சங்கடஹர சதுர்த்தி.. சங்கடங்கள் தீர விநாயகரை வழிபடுங்கள்..!

புதிதாக சங்கடஹர சதுர்த்தி விரதம் இருக்க தொடங்குபவர்கள் மகா சங்கடஹர சதுர்த்தியில் தங்களின் விரதத்தை தொடங்கலாம்.
21 Aug 2024 10:30 PM GMT
திருவண்ணாமலையில் கிரிவலம்

ஆவணி மாத பவுர்ணமி கிரிவலம்.. திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள்

பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் அதிக அளவில் குவிந்ததால் திருவண்ணாமலை நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
19 Aug 2024 9:00 AM GMT
மதுரை மீனாட்சியம்மன் கோவில்

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஆவணி மூல திருவிழா: 30-ம் தேதி கொடியேற்றம்

மூல திருவிழாவின் ஒரு பகுதியாக செப்டம்பர் 13-ம் தேதி புட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் நிகழ்வு நடக்கிறது.
18 Aug 2024 11:59 AM GMT
நாகராஜா கோவிலில் அலைமோதிய பக்தர்கள்

இன்று ஆவணி முதல் ஞாயிறு.. நாகராஜா கோவிலில் அலைமோதிய பக்தர்கள்

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்தோடு வந்து நாகராஜரை வழிபட்டனர்.
18 Aug 2024 11:16 AM GMT
திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம்

நாளை ஆவணி பவுர்ணமி: கிரிவலம் செல்ல உகந்த நேரம்

பவுர்ணமி கிரிவலம் செல்ல லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
18 Aug 2024 8:45 AM GMT
மூங்கிலணை காமாட்சி அம்மன் கோவில்

சிலை கிடையாது.. அடைத்த கதவுக்கே பூஜை... அதிசயங்கள் நிறைந்த மூங்கிலணை காமாட்சி அம்மன் கோவில்

பல்வேறு கோவில்களில் பின்பற்றப்படாத நடைமுறைகளும், பழக்கமும் இக்கோவிலில் நடைமுறையில் உள்ளது.
18 Aug 2024 7:17 AM GMT
புனித பரலோக மாதா விண்ணேற்பு பெருவிழா - தேர் பவனி

கோவில்பட்டி அருகே புனித பரலோகமாதா பேராலய பெருவிழா

புனித பரலோக மாதா விண்ணேற்பு பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் பவனி விமரிசையாக நடைபெற்றது.
16 Aug 2024 6:12 AM GMT
இல்லம் தேடி வருவாள் மகாலட்சுமி

இன்று வரலட்சுமி விரதம்.. இல்லம் தேடி வருவாள் அன்னை

வரலட்சுமி விரத நாளன்று மகாலட்சுமியை வரவேற்று பூஜை செய்வதன்மூலம் வீட்டில் செல்வம் தங்கும் என்பது ஐதீகம்.
15 Aug 2024 9:30 PM GMT