தெற்கு சூடானில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு 14 லட்சம் பேர் பாதிப்பு:  ஐ.நா. அறிவிப்பு

தெற்கு சூடானில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு 14 லட்சம் பேர் பாதிப்பு: ஐ.நா. அறிவிப்பு

தெற்கு சூடானில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு, 14 லட்சம் பேர் பாதிக்கப்பட்டும், 3 லட்சம் பேர் புலம்பெயர்ந்தும் உள்ளனர்.
10 Nov 2024 1:42 AM IST
ஐ.நா. அமைப்பு பழைய நிறுவனம் போன்று உள்ளது:  மத்திய மந்திரி ஜெய்சங்கர்

ஐ.நா. அமைப்பு பழைய நிறுவனம் போன்று உள்ளது: மத்திய மந்திரி ஜெய்சங்கர்

ஐ.நா. அமைப்பு மற்றும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில், காலமாற்றத்திற்கு ஏற்ப சீர்திருத்தங்களை மேற்கொள்ளும்படி இந்தியா சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
7 Oct 2024 9:21 AM IST
காசா:  ஐ.நா. நிவாரண வாகனம் மீது இஸ்ரேல் படைகள் தாக்குதல்

காசா: ஐ.நா. நிவாரண வாகனம் மீது இஸ்ரேல் படைகள் தாக்குதல்

ஐ.நா. நிவாரண வாகனம் மீது இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தின.
29 Aug 2024 6:58 AM IST
ஹமாஸ் அரசியல் இயக்கம்... ஐ.நா. அதிகாரியின் சர்ச்சை பேச்சுக்கு இஸ்ரேல் கடும் கண்டனம்

ஹமாஸ் அரசியல் இயக்கம்... ஐ.நா. அதிகாரியின் சர்ச்சை பேச்சுக்கு இஸ்ரேல் கடும் கண்டனம்

ஐ.நா. பொது செயலாளர் அன்டனியோ கட்டிரஸ் ஒன்றும் தெரியாதவர் போல் தொடர்ந்து பாசாங்கு செய்து வருகிறார் என இஸ்ரேல் மந்திரி கூறியுள்ளார்.
18 Feb 2024 4:05 AM IST
ஹமாஸ் தாக்குதலுடன் ஐ.நா.வுக்கு தொடர்பு...? இஸ்ரேல் பரபரப்பு குற்றச்சாட்டு

ஹமாஸ் தாக்குதலுடன் ஐ.நா.வுக்கு தொடர்பு...? இஸ்ரேல் பரபரப்பு குற்றச்சாட்டு

காசாவில் 20 லட்சம் மக்களின் தினசரி வாழ்வுக்கு தேவையான முக்கிய ஆதரவை இந்த அமைப்பு வழங்கி வருகிறது.
29 Jan 2024 1:03 AM IST
காசா:  பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. அமைப்பை சேர்ந்த 29 பணியாளர்கள் பலி

காசா: பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. அமைப்பை சேர்ந்த 29 பணியாளர்கள் பலி

இஸ்ரேலுக்கு எதிராக நடந்த தாக்குதலில் இருந்து இதுவரை, காசாவில் பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. அமைப்பை சேர்ந்த 29 பணியாளர்கள் உயிரிழந்து உள்ளனர்.
23 Oct 2023 11:25 AM IST
ஐரோப்பாவுக்கு தப்பி சென்றபோது சோகம்; படகு கவிழ்ந்ததில் 73 அகதிகள் பலி:  ஐ.நா. அமைப்பு

ஐரோப்பாவுக்கு தப்பி சென்றபோது சோகம்; படகு கவிழ்ந்ததில் 73 அகதிகள் பலி: ஐ.நா. அமைப்பு

லிபியாவில் இருந்து ஐரோப்பா நாடுகளுக்கு கடல் வழியே சென்ற படகு கவிழ்ந்ததில் 73 அகதிகள் பலியாகி உள்ளனர் என ஐ.நா. அமைப்பு உறுதி செய்து உள்ளது.
16 Feb 2023 12:54 PM IST
நிலநடுக்கம்... போரால் சீரழிந்த சிரியாவில் வீடுகளை இழந்து 53 லட்சம் பேர் கண்ணீர், நிலைமை மோசம்: ஐ.நா. அமைப்பு வேதனை

நிலநடுக்கம்... போரால் சீரழிந்த சிரியாவில் வீடுகளை இழந்து 53 லட்சம் பேர் கண்ணீர், நிலைமை மோசம்: ஐ.நா. அமைப்பு வேதனை

சிரியாவில் நிலநடுக்கம் எதிரொலியாக 53 லட்சம் பேர் வீடுகளை இழந்திருக்க கூடும் என ஐ.நா.வின் சிரியாவுக்கான அகதிகள் அமைப்பின் தூதரக அதிகாரி கூறியுள்ளார்.
11 Feb 2023 7:22 AM IST
இந்தியை ஐ.நா.வில் அதிகாரப்பூர்வ மொழியாக அங்கீகரிக்க முயற்சி:  மத்திய மந்திரி ஜெய்சங்கர் தகவல்

இந்தியை ஐ.நா.வில் அதிகாரப்பூர்வ மொழியாக அங்கீகரிக்க முயற்சி: மத்திய மந்திரி ஜெய்சங்கர் தகவல்

இந்தியை ஐ.நா. அமைப்பில் அதிகாரப்பூர்வ மொழியாக அங்கீகரிக்க செய்யும் முயற்சி நடந்து வருகிறது என மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கர் இன்று கூறியுள்ளார்.
27 Oct 2022 8:51 PM IST
மனித வளர்ச்சி குறியீட்டில் 161-வது இடத்திற்கு தள்ளப்பட்ட பாகிஸ்தான்

மனித வளர்ச்சி குறியீட்டில் 161-வது இடத்திற்கு தள்ளப்பட்ட பாகிஸ்தான்

பாகிஸ்தான் நாடு மனித வளர்ச்சி குறியீட்டில் 7 இடங்கள் பின்தங்கி 161-வது இடத்திற்கு சென்றுள்ளது.
10 Sept 2022 7:41 AM IST
சிறுபான்மை மதவழிபாட்டு தலங்கள் மீது தொடர் தாக்குதல்கள்:  ஐ.நா.வில் இந்தியா எச்சரிக்கை

சிறுபான்மை மதவழிபாட்டு தலங்கள் மீது தொடர் தாக்குதல்கள்: ஐ.நா.வில் இந்தியா எச்சரிக்கை

சிறுபான்மை சமூக மதவழிபாட்டு தலங்கள் மீது நடத்தப்படும் தொடர் தாக்குதல்கள் எச்சரிக்கை மணியை அடித்துள்ளது என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பேசிய இந்திய தூதர் கம்போஜ் கூறியுள்ளார்.
30 Aug 2022 7:03 AM IST
20 ஆண்டுகளாக கர்ப்பப்பை, பெண் சுரப்பிகள், மாதவிடாயுடன் தவித்த சீனர்

20 ஆண்டுகளாக கர்ப்பப்பை, பெண் சுரப்பிகள், மாதவிடாயுடன் தவித்த சீனர்

20 ஆண்டுகளாக கர்ப்பப்பை உடன் மாதவிடாயும் ஏற்பட்ட சீனர் சிகிச்சைக்கு பின் நலமடைந்து உள்ளார்.
11 July 2022 8:59 AM IST