
இருவரும் மனம் விட்டு பேசிவிட்டோம்...இனி இதுபோன்று நடக்காது - அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
இருதரப்பு ஆதரவாளர்களும் மோதிக்கொண்ட நிலையில் திருச்சி சிவாவை கே.என்.நேரு சந்தித்து பேசினார்.
17 March 2023 1:55 PM
16 சுரங்கப்பாதைகளிலும் தண்ணீர் தேங்கவில்லை - அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
இரவு பெய்த மழையில் 16 சுரங்கப்பாதையிலும் மழை நீர் தேங்கவில்லை.
11 Nov 2022 9:33 AM
மழைநீர் வடிகால் தொடர்பாக அ.தி.மு.க. குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருக்கிறதா? கே.என்.நேரு கேள்வி
ஹலோ எப்.எம்.மில் இன்று காலை 10 மணிக்கு ஒலிபரப்பாக உள்ள ஸ்பாட்லைட் நிகழ்ச்சியில், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு சென்னையில் நடைபெற்று வரும் மழை நீர் வடிகால் பணிகள் குறித்து பேசினார்.
5 Nov 2022 10:27 PM
சென்னையில் 80 சதவீத மழைநீர் வடிகால் பணிகள் செப்டம்பருக்குள் முடிவடையும்- அமைச்சர் கே.என்.நேரு தகவல்
சென்னையில் 80 சதவீத மழைநீர் வடிகால் பணிகள் செப்டம்பருக்குள் முடிவடையும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
22 Aug 2022 1:37 PM
மாநகராட்சி, பேரூராட்சிகள் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு; அமைச்சர்கள் கே.என்.நேரு, சா.மு.நாசர் பங்கேற்பு
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளின் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் நடைபெற்றது.
10 July 2022 4:06 PM