குட்கா விவகாரம்: உரிமை மீறல் குழு நோட்டீஸ் செல்லும் - சென்னை ஐகோர்ட்டு அதிரடி
குட்கா விவகாரத்தில் உரிமை மீறல் நோட்டீசுக்கு பதிலளிக்க திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
31 July 2024 7:24 AM GMTஅதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான குட்கா முறைகேடு வழக்கு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம்
குட்கா முறைகேடு வழக்கு, எம்பி - எம்எல்ஏக்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
8 July 2024 7:17 AM GMTசமோசாவிற்குள் ஆணுறை, குட்கா கிடந்ததால் அதிர்ச்சி: 5 பேரை கைது செய்து போலீசார் விசாரணை
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் 5 பேரை கைது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
9 April 2024 11:55 AM GMTராணிப்பேட்டை: சொகுசு கார்களில் குட்கா கடத்தல் - ராஜஸ்தானைச் சேர்ந்த 4 பேர் கைது
சொகுசு கார்களில் கடத்தப்பட்ட 3 டன் குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
16 March 2024 3:04 PM GMTஆவடியில் காவல் துறையினர் அதிரடி சோதனை - குட்கா, கூல் லிப் போன்ற போதைப்பொருட்கள் பறிமுதல்
தமிழகத்தில் போதைப்பொருட்களை ஒழிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
21 Nov 2023 10:33 AM GMTவீட்டில் பதுக்கி வைத்திருந்த 30 கிலோ குட்கா பறிமுதல்
குன்னம் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 30 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
12 Oct 2023 7:57 PM GMTபாணாவரத்தில் 15 கிலோ குட்கா பறிமுதல்
பாணாவரத்தில் 15 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
2 July 2023 6:12 PM GMTகுட்கா, பான்மசாலாவுக்கு தடை ரத்து: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு
குட்கா, பான்மசாலாவுக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது.
9 Feb 2023 11:16 PM GMTகுட்கா, பான்மசாலா பொருட்களுக்கு தடைவித்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் - சரத்குமார்
குட்கா, பான்மசாலா பொருட்களுக்கு தடைவித்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என சரத்குமார் வலியுறுத்தி உள்ளார்.
28 Jan 2023 1:17 PM GMTஅரசு பள்ளி அருகே குட்கா விற்ற கடைக்கு 'சீல்'
சென்னை அரசு பள்ளி அருகே குட்கா விற்ற கடைக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
24 Jan 2023 6:57 AM GMT