அது எனக்கு சொர்க்கத்தில் எழுதப்பட்டதாக நினைக்கிறேன் - சச்சின்

அது எனக்கு சொர்க்கத்தில் எழுதப்பட்டதாக நினைக்கிறேன் - சச்சின்

பி.சி.சி.ஐ.விருது வழங்கும் விழா மும்பையில் நேற்று நடைபெற்றது.
2 Feb 2025 6:00 AM
தோனி, சச்சின் வரிசையில் படமாகும் சவுரவ் கங்குலியின் வாழ்க்கை

தோனி, சச்சின் வரிசையில் படமாகும் சவுரவ் கங்குலியின் வாழ்க்கை

சவுரவ் கங்குலியின் வாழ்க்கையை படமாக எடுக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
25 Jan 2025 12:15 AM
கடைசி சர்வதேச போட்டியை மும்பையில் விளையாடியது ஏன்..? சச்சின் விளக்கம்

கடைசி சர்வதேச போட்டியை மும்பையில் விளையாடியது ஏன்..? சச்சின் விளக்கம்

சச்சின் தனது கடைசி சர்வதேச போட்டியை வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக மும்பையில் விளையாடினார்.
20 Jan 2025 7:28 AM
ரூட் இல்லை.. சச்சினை விட அந்த இங்கிலாந்து வீரர் சிறப்பாக விளையாடுகிறார் - ஆஸி.முன்னாள் வீரர்

ரூட் இல்லை.. சச்சினை விட அந்த இங்கிலாந்து வீரர் சிறப்பாக விளையாடுகிறார் - ஆஸி.முன்னாள் வீரர்

சச்சின் தனது முதல் 15 டெஸ்ட் போட்டிகளில் 837 ரன்கள் அடித்திருந்தார் என்று கிரேக் சேப்பல் கூறியுள்ளார்.
11 Jan 2025 11:10 AM
ஆஸ்திரேலிய அணிக்கு சச்சின் பாராட்டு

ஆஸ்திரேலிய அணிக்கு சச்சின் பாராட்டு

ஆஸ்திரேலிய அணிக்கு இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் பாராட்டு தெரிவித்துள்ளார்
5 Jan 2025 8:25 AM
சிட்னி டெஸ்ட்: ரிஷப் பண்டுக்கு சச்சின் பாராட்டு

சிட்னி டெஸ்ட்: ரிஷப் பண்டுக்கு சச்சின் பாராட்டு

ரிஷப் பண்டுக்கு இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
4 Jan 2025 8:26 AM
ரீ-ரிலீஸ் செய்யப்படும் விஜய்யின் சச்சின் திரைப்படம்

ரீ-ரிலீஸ் செய்யப்படும் விஜய்யின் 'சச்சின்' திரைப்படம்

"சச்சின்" திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் ரீ -ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தகவல்.
28 Dec 2024 9:35 AM
ஜாகீர் கான் போலவே பந்துவீசி அசத்தும் சிறுமி... வீடியோவை பகிர்ந்து பாராட்டிய சச்சின்

ஜாகீர் கான் போலவே பந்துவீசி அசத்தும் சிறுமி... வீடியோவை பகிர்ந்து பாராட்டிய சச்சின்

இந்திய முன்னாள் வீரர் ஜாகீர் கான் போலவே ஒரு சிறுமி பந்துவீசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
21 Dec 2024 9:46 AM
ஓய்வு அறிவித்த பின் முன்னாள் வீரர்களுடனான  உரையாடல் குறித்து அஸ்வின் நெகிழ்ச்சி பதிவு

ஓய்வு அறிவித்த பின் முன்னாள் வீரர்களுடனான உரையாடல் குறித்து அஸ்வின் நெகிழ்ச்சி பதிவு

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பல முன்னாள் வீரர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
20 Dec 2024 11:27 AM
சச்சின் வழியை பின்பற்றினால் விராட் கோலி மீண்டும் ரன் குவிக்கலாம்  - கில்கிறிஸ்ட் அட்வைஸ்

சச்சின் வழியை பின்பற்றினால் விராட் கோலி மீண்டும் ரன் குவிக்கலாம் - கில்கிறிஸ்ட் அட்வைஸ்

2004-ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சச்சின் 241 ரன்கள் குவித்து அசத்தினார்.
10 Dec 2024 10:10 AM
டெஸ்ட் கிரிக்கெட்: சச்சினின் வாழ்நாள் சாதனையை தகர்த்த ஜோ ரூட்

டெஸ்ட் கிரிக்கெட்: சச்சினின் வாழ்நாள் சாதனையை தகர்த்த ஜோ ரூட்

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரூட் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
1 Dec 2024 4:24 AM
இது சுயபரிசோதனை செய்ய வேண்டிய நேரம் - இந்திய அணியின் தோல்வி குறித்து சச்சின்

இது சுயபரிசோதனை செய்ய வேண்டிய நேரம் - இந்திய அணியின் தோல்வி குறித்து சச்சின்

நியூசிலாந்துக்கு எதிரான இந்திய அணியின் தோல்வி குறித்து சச்சின் தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.
5 Nov 2024 5:59 AM