'கேம் சேஞ்சர்' படத்தின் 2-ம் பாகம் வருமா ? - மவுனம் கலைத்த நடிகர் ஸ்ரீகாந்த்
இப்படம் பொங்கல் வெளியீடாக அடுத்தாண்டு ஜனவரி 10-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.
16 Dec 2024 8:15 PM ISTராம் சரணின் 'கேம் சேஞ்சர்' 3-வது பாடலின் அப்டேட்
ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்துள்ள கேம் சேஞ்சர் படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாக உள்ளது.
24 Nov 2024 1:21 PM ISTஆர்.சி 16: அப்டேட் வெளியிட்ட இயக்குனர் ஜகபதி பாபு
ராம் சரணின் 16-வது படத்தில் ஜகபதி பாபு இணைந்துள்ளார்.
22 Nov 2024 1:03 PM ISTஅய்யப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து தர்காவில் வழிபாடு செய்த நடிகர் ராம்சரண்
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் அழைப்பு விடுத்த நிலையில், அமீன்பீர் தர்காவில் ராம் சரண் வழிபாடு செய்துள்ளார்.
19 Nov 2024 11:39 AM IST'கேம் சேஞ்சர்' படத்தின் புதிய பாடல் குறித்த தகவல்
ராம் சரண் நடித்துள்ள 'கேம் சேஞ்சர்' படம் வருகிற டிசம்பர் 20-ந் தேதி வெளியாக உள்ளது.
25 Sept 2024 1:16 PM IST16வது படத்துக்காக உடல் எடையை அதிகரிக்கும் ராம் சரண்!
நடிகர் ராம் சரண் தனது 16வது படத்துக்காக உடல் எடையைக் கூட்டி வருகிறார்.
25 Sept 2024 4:46 AM ISTராம் சரண் நடித்துள்ள 'கேம் சேஞ்சர்' படத்தின் புதிய அப்டேட்
ராம் சரண் நடித்துள்ள 'கேம் சேஞ்சர்' படம் வருகிற கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று வெளியாக உள்ளது.
19 Sept 2024 3:21 PM ISTராம்சரண் நடிக்கும் 'கேம் சேஞ்சர்' படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் இணையத்தில் கசிவு
'கேம் சேஞ்சர்' படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ராம்சரண் நடிக்கும் காட்சிகள் இணையத்தில் கசிந்ததால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
16 July 2024 9:53 PM ISTமிகவும் எதிர்பார்க்கப்பட்ட ராம்சரண் படத்தின் படப்பிடிப்பு நிறைவு - ரசிகர்கள் உற்சாகம்
ஆர்ஆர்ஆர் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு ராம்சரண், சங்கர் இயக்கத்தில் நடித்துள்ளார்.
8 July 2024 9:00 AM ISTதாய்லாந்தில் மனைவியுடன் ஈஸ்டர் கொண்டாடிய ராம்சரண்
நடிகர் ராம் சரண் நேற்று ஈஸ்டர் பண்டிகையை தாய்லாந்தில் கொண்டாடியுள்ளார்.
1 April 2024 11:52 AM ISTராம்சரண் நடிக்கும் 'கேம் சேஞ்சர்' திரைப்படத்தின் 'ஜரகண்டி' பாடல் வெளியானது
'ஜரகண்டி' பாடல் ராம்சரணின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று காலை வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.
27 March 2024 9:25 AM ISTராம்சரணின் புதிய பட அறிவிப்பு
இயக்குநர் சுகுமாரும், ராம்சரணும் புதிய படத்தில் இணைய உள்ள அறிவிப்பு அதிகார பூர்வமாக வெளியாகியுள்ளது.
25 March 2024 7:20 PM IST