
'சந்திரயான்-5' திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் - இஸ்ரோ தலைவர் தகவல்
'சந்திரயான்-5' திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் தெரிவித்துள்ளார்.
17 March 2025 5:28 AM
இஸ்ரோ தலைவராக பொறுப்பேற்கும் வி.நாராயணன், சாமிதோப்பு கோவிலில் சாமி தரிசனம்
சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதியில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.
12 Jan 2025 9:57 AM
விண்வெளி புறக்கோள்களில் உயிர்கள் இருக்கலாம் - இஸ்ரோ தலைவர் தகவல்
சமீபத்தில் ஏவப்பட்ட அதிக எண்ணிக்கையிலான செயற்கைகோள்களால் மோதல்களுக்கு வழிவகுக்கும் அபாயங்கள் ஏற்படலாம் என இஸ்ரோ தலைவர் தெரிவித்தார்.
28 April 2024 10:08 PM
கடந்த ஆண்டு புற்று நோய் பாதிப்பு இருந்தது..தற்போது குணம் ஆகிவிட்டேன் : இஸ்ரோ தலைவர் சோம்நாத்
ஆதித்யா எல்1 விண்கலம் செலுத்தப்பட்ட தினத்தில் தனக்கு புற்று நோய் பாதிப்பு கண்டறியப்பட்டது. அதன்பிறகு சிகிச்சை எடுத்துக்கொண்டேன் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியுள்ளார்.
4 March 2024 10:35 AM
வேற்று கிரகங்களில் வாழ்வதற்கான இடங்கள் குறித்து ஆய்வு - இஸ்ரோ தலைவர் தகவல்
விண்வெளியில் மனித இருப்பை நிலைநிறுத்துவதற்கான ஒரு திட்டமாக ககன்யான் இருக்கும் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
3 March 2024 10:16 PM
அடுத்த ஆண்டு இந்தியர்கள் விண்வெளியில் பறப்பார்கள் - இஸ்ரோ தலைவர் சோம்நாத்
விண்வெளித்துறையில் தனியார் முதலீடு செய்வதற்கான சூழலை இஸ்ரோ உருவாக்கி உள்ளது.
7 Jan 2024 9:36 AM
ககன்யான் சோதனை வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது: இஸ்ரோ தலைவர்
மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் சோதனை வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
21 Oct 2023 6:01 AM
நாளை விண்ணில் பாயும் ஆதித்யா எல்-1 விண்கலம்: பரமேஸ்வரி கோவிலில் இஸ்ரோ தலைவர் சோமநாத் சாமி தரிசனம்
ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள செங்காலம்மா பரமேஸ்வரி கோவிலில் இஸ்ரோ தலைவர் சோமநாத் சாமி தரிசனம் செய்தார்.
1 Sept 2023 11:47 AM
சந்திரயான்-3 வெற்றி; கேரள கோவிலில் இஸ்ரோ தலைவர் வழிபாடு
இஸ்ரோ தலைவர் கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம் கோவிலுக்கு ஆன்மிக பயணம் சென்றுள்ளார்.
27 Aug 2023 8:48 AM
சந்திரயான் 3 வெற்றி; இஸ்ரோ தலைவர், விஞ்ஞானிகளை நேரில் சந்தித்து பிரதமர் மோடி பாராட்டு
பெங்களூருவில் இருந்து இஸ்ரோ விஞ்ஞானிகளை சந்திக்க புறப்பட்டபோது, திரண்டிருந்த மக்களை நோக்கி காரில் நின்றபடியே பிரதமர் மோடி கையசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
26 Aug 2023 2:28 AM
நிலவின் தென் துருவ பகுதியை தேர்வு செய்தது ஏன்...? இஸ்ரோ தலைவர் விளக்கம்
நிலவின் தென் துருவ பகுதியை தேர்வு செய்தது ஏன்...? என்பது பற்றி இஸ்ரோ தலைவர் விளக்கம் அளித்துள்ளார்.
24 Aug 2023 10:39 AM
உங்கள் பெயரிலேயே நிலவை வைத்திருக்கிறீர்கள்; இஸ்ரோ தலைவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து
உங்கள் பெயரிலேயே நிலவை வைத்திருக்கிறீர்கள் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத்துக்கு தொலைபேசி வழியே பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
23 Aug 2023 2:02 PM