சின்னசேலத்துக்கு 2,370 மெட்ரிக் டன் யூரியா வரத்து
சென்னையில் இருந்து சரக்கு ரெயில் மூலம் சின்னசேலம் ரெயில் நிலையத்துக்கு 2 ஆயிரத்து 370 மெட்ரிக் டன் யூரியா உர மூட்டைகள் வந்திறங்கியது.
16 Oct 2023 12:15 AM ISTமத்திய அரசின் முடிவை எதிர்பார்த்து காத்திருக்கும் உர உற்பத்தி நிறுவனங்கள்
தேசிய அளவில் வரும் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான சாகுபடி பருவத்திற்கு ரசாயன உரம் தேவைப்படும் நிலையில் சீனா யூரியா ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளததால் உர உற்பத்தி நிறுவனங்கள் மத்திய அரசின் முடிவை எதிர்பார்த்து காத்திருப்பதாக வேளாண் நிபுணர் தெரிவித்தார்.
10 Sept 2023 12:15 AM ISTசின்னசேலத்துக்கு 1,457 டன் யூரியா வந்தது
சரக்கு ரெயில் மூலம் சின்னசேலத்துக்கு 1,457 டன் யூரியா வந்தது
9 Feb 2023 12:15 AM ISTஇலங்கைக்கு இந்தியா 21 ஆயிரம் டன் யூரியா உதவி
பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில், உர பற்றாக்குறையால் விவசாயமும் பாதிக்கப்பட்டு உள்ளது.
22 Aug 2022 10:33 PM ISTவிவசாயிகளின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட யூரியாவை பயன்படுத்தும் ஆலைகள் மீது கடும் நடவடிக்கை - மத்திய அரசு அதிரடி!
விவசாயிகளின் பயன்பாட்டிற்காக யூரியாவைப் பயன்படுத்தும் தொழில்துறை அலகுகள் மீது நாடு தழுவிய ஒடுக்குமுறையை மத்திய அரசு எடுத்துள்ளது.
12 July 2022 7:50 PM ISTஇலங்கைக்கு 65 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியா வழங்க இந்தியா ஒப்புதல்
இலங்கையில் நெல் சாகுபடிக்கு 65 ஆயிரம் டன் யூரியா வழங்க இந்தியா ஒப்புதல் அளித்துள்ளதாக இந்தியாவிலுள்ள இலங்கை உயர் ஆணையம் அறிவித்துள்ளது.
2 Jun 2022 8:56 AM IST