
கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணயம் - மத்திய மந்திரி இன்று வெளியிடுகிறார்
சென்னையில் இன்று நடைபெறும் விழாவில், கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணயத்தை மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் வெளியிடுகிறார்.
17 Aug 2024 10:56 PM
அக்னிவீரர் திட்டம் குறித்து தவறான தகவல் - ராகுல்காந்தி பேச்சுக்கு மத்திய மந்திரி விளக்கம்
எப்போது கேட்டாலும் அக்னிவீரர் விவகாரம் தொடர்பாக மக்களவையில் அறிக்கை அளிக்க தயாராக இருக்கிறேன் என்று மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
29 July 2024 10:24 AM
ராஜ்நாத் சிங்கிற்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து
ராஜ்நாத் சிங்கிற்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
10 July 2024 10:10 AM
'பாதுகாப்பு துறை உற்பத்தியில் இந்தியா இதுவரை இல்லாத அதிக வளர்ச்சியை பதிவு செய்துள்ளது' - ராஜ்நாத் சிங்
பாதுகாப்பு துறை உற்பத்தியில் இந்தியா இதுவரை இல்லாத அளவிற்கு அதிக வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாக ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
5 July 2024 4:24 PM
உத்தரபிரதேசத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி ஏராளமான பக்தர்கள் பலி: ராஜ்நாத் சிங், ராகுல் காந்தி, மாயாவதி இரங்கல்
பக்தர்களில் பலர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
2 July 2024 2:50 PM
அக்னி வீரர் திட்டம் குறித்து பேசிய ராகுல்: பதிலடி கொடுத்த ராஜ்நாத் சிங்
நீட் தேர்வின் மூலம் கோடிக்கணக்கான ரூபாய்க்கு வியாபாரம் நடக்கிறது என்று ராகுல்காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.
1 July 2024 11:02 AM
லடாக்: வெள்ளப்பெருக்கில் சிக்கி 5 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
லடாக்கில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
29 Jun 2024 7:44 AM
ராணுவம் நவீனமயமாக்கலில் கவனம் செலுத்தப்படும் - ராஜ்நாத் சிங் பேச்சு
ராணுவ மந்திரியாக மீண்டும் பொறுப்பேற்ற ராஜ்நாத் சிங், தேச பாதுகாப்பு மற்றும் ராணுவ நவீனமயமாக்கலில் கவனம் செலுத்தப்படும் என்று கூறினார்.
13 Jun 2024 11:30 PM
ஒடிசாவில் பா.ஜ.க. ஆட்சி...முதல்-மந்திரி நாளை தேர்வு
ஒடிசா மாநிலத்தின் புதிய முதல்-மந்திரி மற்றும் மந்திரிகளின் பதவியேற்பு விழா நாளை மறுநாள் நடைபெற உள்ளது.
10 Jun 2024 9:00 AM
மோடி மீண்டும் பிரதமராவதற்கு முன்மொழிகிறோம்: ராஜ்நாத் சிங் அறிவிப்பு
தேசத்துக்காக மோடி தன்னை அர்ப்பணித்துள்ளதாக ராஜ்நாத் சிங் கூறினார்.
7 Jun 2024 7:24 AM
'400 இடங்களுக்கு மேல் வெற்றி என்பது வெறும் தேர்தல் கோஷம் அல்ல' - ராஜ்நாத் சிங்
400 இடங்களுக்கு மேல் வெற்றி என்பது வெறும் தேர்தல் கோஷம் அல்ல என்று ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
25 May 2024 4:46 PM
அரசியலமைப்பு சட்டத்தில் மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு கிடையாது - ராஜ்நாத் சிங்
அரசியலமைப்பு சட்டத்தில் அதிகபட்ச திருத்தங்களை செய்தது காங்கிரஸ் கட்சி தான் என்று ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
17 May 2024 8:05 AM