மியாமி ஓபன் டென்னிஸ்; ஆண்கள் ஒற்றையர் பிரிவில் டிமிட்ரோவ் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
நாளை மறுநாள் நடைபெறும் இறுதிப்போட்டியில் கிரிகோர் டிமிட்ரோவ் - ஜன்னிக் சின்னெர் ஆகியோர் மோத உள்ளனர்.
30 March 2024 3:42 AM GMTமியாமி ஓபன் டென்னிஸ்; மெத்வதேவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய சின்னெர்
அமெரிக்காவில் மியாமி ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன.
30 March 2024 1:01 AM GMTஐ.பி.எல். பிளே ஆப் சுற்று மற்றும் இறுதிப்போட்டி எங்கு நடைபெறும்? வெளியான தகவல்
2024 ஐ.பி.எல். தொடர் கடந்த 22-ம் தேதி ஆரம்பமானது.
24 March 2024 3:41 AM GMTபிரைம் கைப்பந்து லீக்கில் மகுடம் யாருக்கு...? - இறுதிப்போட்டியில் டெல்லி-கோழிக்கோடு அணிகள் இன்று மோதல்
3-வது பிரைம் வாலிபால் (கைப்பந்து) லீக் சென்னையில் கடந்த மாதம் 15-ந் தேதி தொடங்கியது.
20 March 2024 11:58 PM GMTபெண்கள் பிரீமியர் லீக்: கோப்பையை வெல்லுமா பெங்களூரு? - வெற்றிபெற 114 ரன்கள் இலக்கு
பெங்களூரு அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் டெல்லி அணி 113 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
17 March 2024 3:33 PM GMTஇண்டியன்வெல்ஸ் டென்னிஸ்; டேனியல் மெத்வதேவ் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
இண்டியன்வெல்ஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.
17 March 2024 5:07 AM GMTஇண்டியன்வெல்ஸ் டென்னிஸ்; ஜன்னிக் சின்னெரை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய கார்லஸ் அல்காரஸ்
இண்டியன்வெல்ஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.
17 March 2024 2:17 AM GMTஇறுதிப்போட்டியில் சிறப்பாக செயல்படுவோம் - பெங்களூரு அணி கேப்டன் மந்தனா பேட்டி
பெண்கள் பிரீமியர் லீக் கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.
17 March 2024 12:43 AM GMTபெண்கள் பிரீமியர் லீக்: கோப்பையை வெல்லப்போவது யார்? - டெல்லி - பெங்களூரு அணிகள் இன்று மோதல்
பெண்கள் பிரீமியர் லீக் கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.
16 March 2024 11:48 PM GMTஇண்டியன்வெல்ஸ் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் ஸ்வியாடெக் - மரியா சக்காரி மோதல்
இண்டியன்வெல்ஸ் டென்னிசில் பெண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டியில் ஸ்வியாடெக், மரியா சக்காரி ஆகியோர் மோதுகின்றனர்.
16 March 2024 9:22 PM GMTரஞ்சி கோப்பை இறுதிப்போட்டி: விதர்பா அணிக்கு 538 ரன்களை இலக்காக நிர்ணயித்தது மும்பை
மூன்றாம் நாள் முடிவில் விதர்பா அணி விக்கெட் இழப்பின்றி 10 ரன்கள் எடுத்துள்ளது
12 March 2024 1:22 PM GMTரஞ்சி டிராபி இறுதிப்போட்டி; மும்பை அபார பந்துவீச்சு - முதல் இன்னிங்சில் 105 ரன்களில் சுருண்ட விதர்பா
மும்பை தரப்பில் தவால் குல்கர்னி, தனுஷ் கோட்யான், ஷாம்ஸ் முலானி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
11 March 2024 7:29 AM GMT