கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 2,491 கனஅடி தண்ணீர் திறப்பு

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 2,491 கனஅடி தண்ணீர் திறப்பு

கா்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தமிழகத்துக்கு வினாடிக்கு 2,491 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
8 Oct 2023 12:15 AM IST
கபினி, கே.ஆர்.எஸ். அணைகளுக்கு நீர்வரத்து மேலும் குறைந்தது

கபினி, கே.ஆர்.எஸ். அணைகளுக்கு நீர்வரத்து மேலும் குறைந்தது

கபினி, கே.ஆர்.எஸ். அணைகளுக்கு நீர்வரத்து மேலும் குறைந்துள்ளது. இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் வருகிறது.
7 Oct 2023 12:15 AM IST
கபினி, கே.ஆர்.எஸ். அணைகளுக்கு நீர்வரத்து குறைந்தது

கபினி, கே.ஆர்.எஸ். அணைகளுக்கு நீர்வரத்து குறைந்தது

கபினி, கே.ஆர்.எஸ். அணைகளுக்கு நீர்வரத்து குறைந்தது. தமிழகத்துக்கு வினாடிக்கு 2,489 கனஅடி தண்ணீர் செல்கிறது.
6 Oct 2023 12:15 AM IST
கே.ஆர்.எஸ். அணையில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறப்பு

கே.ஆர்.எஸ். அணையில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறப்பு

கே.ஆர்.எஸ். அணையில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. வினாடிக்கு 7 ஆயிரம் கன அடி நீர் காவிரியில் தமிழகத்திற்கு செல்கிறது.
31 Aug 2023 3:18 AM IST
கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு குறைவு

கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு குறைவு

கே.ஆர்.எஸ், கபினி அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது குறைந்தது.
14 Aug 2022 11:23 PM IST
கே.ஆர்.எஸ்., கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு:  தொடர் கனமழையால் ஓரிரு நாட்களில் நிரம்ப வாய்ப்பு

கே.ஆர்.எஸ்., கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு: தொடர் கனமழையால் ஓரிரு நாட்களில் நிரம்ப வாய்ப்பு

கே.ஆர்.எஸ்., கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தொடர் கனமழையால் ஓரிரு நாட்களில் நிரம்ப வாய்ப்புள்ளது.
9 July 2022 3:19 AM IST