டாஸ்மாக் கடை முன்பு பார் ஊழியர் படுகொலை
சாத்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள டாஸ்மாக் கடையின் முன்பு பார் ஊழியர் வெட்டி கொலை செய்யப்பட்டார். தப்பிச் சென்ற 2 பேைர போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.
10 Oct 2023 6:52 PM GMTதனியார் வங்கி ஊழியர் தற்கொலை
பெரியகுளம் அருகே வங்கி ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
8 Oct 2023 6:45 PM GMTதனியார் நிறுவன ஊழியர் கத்தியால் குத்திக்கொலை
குந்தாப்புராவில் தனியார் நிறுவன ஊழியர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
3 Oct 2023 6:45 PM GMTதனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
கடன் தொல்லையால் அவதியடைந்த தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
27 Sep 2023 7:58 PM GMTதக்கலையில்டாஸ்மாக் கடையில் ஊழியர் திடீர் சாவு
தக்கலையில் டாஸ்மாக் கடையில் ஊழியர் திடீர் சாவு
8 Sep 2023 7:52 PM GMTதனியார் நிறுவன ஊழியர் உள்பட 2 பேர் சாவு
புதுவையில் வெவ்வேறு விபத்துகளில் தனியார் நிறுவன ஊழியர் உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.
7 Sep 2023 5:39 PM GMTமோட்டார் வாகன ஊழியர்களுக்கு சம்பள நிர்ணயம்
புதுவை அரசின் தொழிலாளர்துறை மோட்டார் வாகன ஊழியர்களுக்கு சம்பள நிர்ணயம் செய்துள்ளது.
24 Aug 2023 5:09 PM GMTதொழிற்சாலை ஊழியர் படுகாயம்
கோட்டுச்சேரி அருகே சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தொழிற்சாலை ஊழியர் படுகாயமடைந்தார்.
22 Aug 2023 4:24 PM GMTசிக்கமகளூருவில் பெட்ரோல் விற்பனை நிலையத்தில்ரூ.30 லட்சத்தை கையாடல் செய்த ஊழியர்
சிக்கமகளூருவில் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ரூ.30 லட்சத்தை ஊழியர் கையாடல் செய்துள்ளார். அந்த பணத்தை சூதாட்டம், மோசடிகாரர்களிடம் அவர் இழந்தது தெரியவந்துள்ளது.
21 Aug 2023 7:00 PM GMTசத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
18 Aug 2023 8:43 PM GMTதனியார் நிறுவன ஊழியர் மீது தாக்குதல்
வம்பாகீரப்பாளையத்தில் தனியார் நிறுவன ஊழியர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
11 Aug 2023 5:06 PM GMTஓட்டல் ஊழியர் தற்கொலை
புதுவை அருகே மனைவியுடன் ஏற்ப்பட்ட தகராறு:காரணமாக ஓட்டல் ஊழியர் தற்கொலை செய்துக்கொண்டார்.
5 Aug 2023 5:26 PM GMT