
ஜாகீர் உசேன் கொலை வழக்கு: தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை
நெல்லையில் ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ஜாகீர் உசேன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
25 March 2025 9:03 AM
நெல்லையில் ஐ.டி.ஐ. மாணவர்கள் மோதல் - 2 பேருக்கு மண்டை உடைந்தது
நெல்லையில் ஐ.டி.ஐ. மாணவர்கள் இருதரப்பாக மோதிக் கொண்டனா்.
25 March 2025 2:22 AM
நெல்லையில் சர்வ சாதாரணமாக உலா வரும் கரடி... அச்சத்தில் மக்கள்
குடியிருப்பு பகுதியில் உலா வரும் கரடியால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
23 March 2025 10:21 AM
நெல்லையில் முன்னாள் எஸ்.ஐ. கொல்லப்பட்ட வழக்கு - மேலும் ஒருவர் கைது
நெல்லையில் முன்னாள் எஸ்.ஐ. கொல்லப்பட்ட வழக்கு தொடர்பாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
23 March 2025 7:00 AM
நெல்லை எஸ்.ஐ. கொலை வழக்கில் பிளஸ்-1 மாணவன் அதிரடி கைது: அதிர்ச்சி தரும் பின்னணி
நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்திய கொலை வழக்கில் பிளஸ்-1 மாணவன் ஒருவனை போலீசார் கைது செய்தனர்.
23 March 2025 1:44 AM
நெல்லை, தூத்துக்குடியில் கனமழை; வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது.
23 March 2025 1:14 AM
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பலத்த மழை
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் அதிகாலையில் பலத்த மழை கொட்டி தீரத்தது.
20 March 2025 4:29 PM
நெல்லை மாவட்டத்தில் குற்றச் செயல்கள் அதிகரிப்பா..? காவல்துறை விளக்கம்
திருநெல்வேலி ஊரக பகுதிகளில் 2024, 2025ம் ஆண்டுகளில் ஜாதிய கொலை எதுவும் நடைபெறவில்லை என நெல்லை மாவட்ட காவல் துறை தெரிவித்துள்ளது.
20 March 2025 1:23 PM
நெல்லை: கஞ்சா விற்ற வாலிபர் குண்டாசில் கைது
நெல்லையில் சட்ட விரோதமாக கஞ்சா விற்ற வாலிபர் குண்டாசில் கைது செய்யப்பட்டார்.
20 March 2025 8:23 AM
நெல்லை ஜாகீர் உசேன் கொலை வழக்கு: உதவி ஆணையர் சஸ்பெண்ட்
இந்த வழக்கில் நேற்று, காவல் ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார்.
20 March 2025 7:31 AM
நெல்லையில் காவல் அதிகாரி கொலை வழக்கில் தேடப்பட்ட நபர், துப்பாக்கி சூடு நடத்தி பிடிப்பு
நெல்லையில் காவல் அதிகாரி கொலை வழக்கில் தேடப்பட்ட நபர், துப்பாக்கி சூடு நடத்தி பிடிக்கப்பட்டார்.
19 March 2025 11:39 AM
நெல்லை கொலை சம்பவம்: "சட்டத்தின் பிடியில் இருந்து யாரும் தப்ப முடியாது.." - முதல்-அமைச்சர் உறுதி
நெல்லை கொலை சம்பவம் தொடர்பாக, எதிரக்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
19 March 2025 7:12 AM