பூண்டி ஏரிக்கு 2,210 கனஅடி நீர் வரத்தால் 3 டி.எம்.சி.யை எட்டும் நிலை
பூண்டி ஏரியின் நீர் பிடிப்பு பகுதியில் 97 மில்லி மீட்டர் மழை பெய்ததால் ஏரிக்கு 2 ஆயிரத்து 210 கன அடி நீர் வந்து கொண்டிருப்பதால் ஏரி 3 டி.எம்.சி.யை எட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.
28 Sept 2023 5:25 PM ISTசென்னை புறநகர் பகுதியில் பெய்த மழையால் ஏரிகளுக்கு நீர் வரத்து; 8 டி.எம்.சி. கையிருப்பு இருப்பதாக அதிகாரிகள் தகவல்
சென்னை புறநகர் பகுதிகளில் பெய்து வரும் மழையால் ஏரிகளுக்கு நீர் வந்து கொண்டு இருக்கிறது என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
5 Sept 2023 6:21 PM ISTமும்பைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் 90 சதவீதத்தை தொட்டது
மும்பைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் 90 சதவீதத்தை தொட்டுள்ளது.
30 Aug 2023 1:15 AM ISTமும்பையில் ஏரிகளின் நீர் மட்டம் கிடு, கிடு உயர்வு- 10 சதவீத குடிநீர் வெட்டு ரத்து
மும்பையில் பெய்த தொடர் மழையால் ஏரிகளின் நீர்மட்டம் கிடு, கிடு வென உயர்ந்தது. இதன் காரணமாக நகரில் அமலில் இருந்த 10 சதவீத குடிநீர் வெட்டு ரத்து செய்யப்பட்டுள்ளது.
8 July 2022 10:29 PM IST