மண்டியாவில் சுயேச்சையாக போட்டியிட மாட்டேன் - சுமலதா எம்.பி. பேட்டி
கூடிய விரைவில் அதிகாரப்பூர்வமாக பா.ஜனதாவில் சேர உள்ளேன் என்று சுமலதா எம்.பி. கூறினார்.
18 March 2024 2:13 PM GMTதமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க எதிர்ப்பு: மண்டியாவில் விவசாயிகள் 50-வது நாளாக போராட்டம்
தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து மண்டியாவில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 50-வது நாளை எட்டியுள்ளது.
22 Oct 2023 6:45 PM GMTஉருட்டுக்கட்டையால் தாக்கி விவசாயி படுகொலை; மகனுடன் சேர்ந்து மனைவி வெறிச்செயல்
வீட்டுக்குள் விட மறுத்ததால் ஆத்திரத்தில் உருட்டுக்கட்டையால் தாக்கி விவசாயியை படு ெகாலை ெசய்த மனைவி-மகனை போலீசார் வலைவீசி தேடி வருகிறாா்கள்.
20 Oct 2023 6:45 PM GMTதமிழகத்துக்கு தண்ணீர் திறப்பதை கண்டித்து மண்டியாவில் டிராக்டர்-மாட்டு வண்டிகளில் விவசாயிகள் ஊர்வலம்
தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பதை கண்டித்து மண்டியாவில் மாட்டு வண்டி-டிராக்டர்களில் விவசாயிகள் கண்டன ஊர்வலம் நடத்தினர். அவர்களுக்கு ஆதரவாக மடாதிபதி ஜெய மிருத்யுஞ்ஜெய சுவாமியும் பங்கேற்றார்.
20 Oct 2023 6:45 PM GMTதமிழகத்துக்கு தண்ணீர் திறப்பதை கண்டித்துமண்டியாவில் கன்னட அமைப்பினர் கண்டன ஊர்வலம்
தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பதை கண்டித்து மண்டியாவில் கன்னட அமைப்பினர் கண்டன ஊர்வலம் நடத்தினர். அப்போது இடர்பாட்டு சூத்திரம் வகுக்க மத்திய அரசை வலியுறுத்தினர்.
9 Oct 2023 6:30 AM GMTகாவிரியில் தண்ணீர் திறப்பதை கண்டித்து மண்டியாவில் தீவிரமடையும் போராட்டம்
காவிரியில் தண்ணீர் திறப்பதை கண்டித்து மண்டியாவில் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. கே.ஆர்.பேட்டையில் நாளை (செவ்வாய்க்கிழமை) முழுஅடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
24 Sep 2023 6:45 PM GMTகாவிரி விவகாரம்: தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவதை எதிர்த்து கர்நாடகாவின் மண்டியாவில் தொடர் போராட்டம்
காவிரி விவகாரம் தொடர்பாக விவசாயிகளும், கன்னட அமைப்பினரும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
24 Sep 2023 9:33 AM GMTதமிழகத்துக்கு காவிரி நீர் திறக்க எதிர்ப்பு: மண்டியா, மத்தூரில் முழுஅடைப்பு
தமிழகத்துக்கு காவிரி நீர் திறப்பதை கண்டித்து மண்டியா, மத்தூரில் நேற்று முழுஅடைப்பு போராட்டம் நடந்தது. இதனால் கடைகள், பள்ளிகள் மூடப்பட்டன. மேலும் ஆட்டோக்கள், பஸ்கள் ஓடவில்லை.
23 Sep 2023 6:45 PM GMTமண்டியாவில் மண்ணை தின்று பா.ஜனதா பிரமுகர் போராட்டம்
மண்டியாவில் பா.ஜனதா பிரமுகர் மண்ணை தின்று போராட்டம் நடத்தினார்.
23 Sep 2023 6:45 PM GMTதமிழகத்துக்கு காவிரி நீர் திறப்பதை கண்டித்து மண்டியாவில் இன்று முழு அடைப்பு
தமிழகத்துக்கு காவிரி நீர் திறப்பதை கண்டித்து மண்டியாவில் இன்று (சனிக்கிழமை) முழுஅடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
23 Sep 2023 1:20 AM GMTகாவிரி விவகாரத்தில் பெங்களூரு மக்கள் குரல் கொடுக்க கோரி மண்டியாவில் நீரேற்று நிலையத்தை முற்றுகையிட்ட கன்னட அமைப்பினர்
காவிரி விவகாரத்தில் பெங்களூரு மக்கள் கர்நாடகத்திற்கு ஆதரவாக குரல்கொடுக்க கோரி, மண்டியாவில் உள்ள பெங்களூருவுக்கான நீரேற்று நிலையத்தை கன்னட அமைப்பினர் முற்றுகையிட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
22 Sep 2023 6:45 PM GMTதமிழகத்துக்கு காவிரி நீர் திறப்பதை கண்டித்து மண்டியாவில் இன்று முழுஅடைப்பு
தமிழகத்துக்கு காவிரி நீர் திறப்பதை கண்டித்து மண்டியாவில் இன்று (சனிக்கிழமை) முழுஅடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
22 Sep 2023 6:45 PM GMT