கர்நாடகத்தை காங்கிரஸ் மேலிடத்திடம் அடமானம் வைத்துவிட்டனர்: குமாரசாமி குற்றச்சாட்டு
கர்நாடகத்தை காங்கிரஸ் மேலிடத்திடம் அடமானம் வைத்துவிட்டனர் என்று குமாரசாமி குற்றச்சாட்டு கூறி உள்ளார்.
17 Oct 2023 6:45 PM GMTகர்நாடகாவுக்கு, தமிழகத்தில் இருந்து மின்சாரம் வழங்க கூடாது
காவிரியில் தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடகாவுக்கு, தமிழகத்தில் இருந்து மின்சாரம் வழங்க கூடாது என காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் தெரிவித்துள்ளார்.
16 Oct 2023 9:30 PM GMTகர்நாடகத்தை மேலிடத்தின் ஏ.டி.எம். ஆக மாற்றியதே காங்கிரசின் சாதனை; பா.ஜனதா குற்றச்சாட்டு
கர்நாடகத்தை காங்கிரஸ் ேமலிடத்தின் ஏ.டி.எம். ஆக மாற்றியதே காங்கிரசின் சாதனை என்று பா.ஜனதா குற்றம்சாட்டி உள்ளது.
16 Oct 2023 6:45 PM GMTகர்நாடகத்தில் கார்-அரசு பஸ் மோதி விபத்து: பெண்கள் உள்பட 5 பேர் நசுங்கி சாவு
கதக் அருகே காரும், அரசு பஸ்சும் மோதிக் கொண்ட விபத்தில் பெண்கள் உள்பட 5 பேர் நசுங்கி பலியான சம்பவம் நடந்துள்ளது.
16 Oct 2023 6:45 PM GMTபா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்க மாட்டோம்; ஜனதாதளம் (எஸ்) கட்சி மாநில தலைவர் சி.எம்.இப்ராகிம் போர்க்கொடி
பா.ஜனதாவுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என்றும், ஜனதா தளம் (எஸ்) கட்சி எங்களுடையது என்றும் அக்கட்சியின் மாநில தலைவர் சி.எம்.இப்ராகிம் திடீரென போர்க்கொடி தூக்கியுள்ளார். இதனால் கர்நாடக அரசியலில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
16 Oct 2023 6:45 PM GMTகர்நாடகத்தின் கலை, கலாசாரத்தை பறைசாற்றும் மைசூரு தசரா விழா கோலாகலமாக தொடங்கியது
உலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழா நேற்று தொடங்கியது. சாமுண்டி மலையில் கோலாகலமாக நடந்த விழாவில் சாமுண்டீஸ்வரி அம்மன் மீது மலர்கள் தூவி இசையமைப்பாளர் ஹம்சலேகா தொடங்கி வைத்தார்.
15 Oct 2023 6:45 PM GMTகர்நாடக காங்கிரஸ் அரசு உள்நோக்கத்துடன் செயல்படுகிறது
காவிரி விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸ் அரசு உள்நோக்கத்துடன் செயல்படுகிறது என் இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் கூறினார்.
14 Oct 2023 6:45 PM GMTகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பு மேலும் குறைப்பு
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறப்பு மேலும் குறைக்கப்பட்டுள்ளது.
13 Oct 2023 11:00 PM GMTகாவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அணைகளை கையாளும் அதிகாரம் கோரி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் - ராமதாஸ்
காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அணைகளை கையாளும் அதிகாரம் கோரி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
8 Oct 2023 6:01 PM GMTகர்நாடகத்தில் அரசு பஸ்களில் கட்டணம் உயர்வா?: துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பதில்
கர்நாடகத்தில் அரசு பஸ்களில் கட்டணம் உயர்வா? என்பதற்கு துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பதில் அளித்துள்ளார்.
7 Oct 2023 6:45 PM GMTகர்நாடகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை வெளியிடுவது குறித்து விரைவில் முடிவு; முதல்-மந்திரி சித்தராமையா பேட்டி
கர்நாடகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை வெளியிடுவது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று முதல்-மந்திரி சித்தராமையா தெரிவித்துள்ளார்.
7 Oct 2023 6:45 PM GMTகாவிரி பிரச்சினையில் அநீதி ஏற்படுவதால் கர்நாடகத்தில் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க வேண்டும்; விவசாய சங்கங்கள் அழைப்பு
காவிாி பிரச்சினையில் அநீதி ஏற்படுவதால் கர்நாடகத்தில் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.
6 Oct 2023 6:45 PM GMT