முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கிற்கு சென்னையில் முழு உருவச்சிலை - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கிற்கு சென்னையில் முழு உருவச்சிலை நிறுவப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
20 April 2023 5:54 AM GMTகயானா நாட்டு முன்னாள் பிரதமர் மாமல்லபுரம் வருகை - புராதன சின்னங்களை ரசித்து பார்த்தார்
கயானா நாட்டு முன்னாள் பிரதமர் மோசஸ் வீராசாமிநாகமுத்து மாமல்லபுரத்திற்கு நேற்று சுற்றுலா வந்தார்.
14 Jan 2023 8:58 AM GMTமுன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பிறந்த தினம்: சோனியா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே மலரஞ்சலி
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவிடத்தில் சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மலரஞ்சலி செலுத்தினர்.
19 Nov 2022 4:03 AM GMTமுன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு பிறந்த தினம்; சோனியா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே மலரஞ்சலி
முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு பிறந்த தினத்தில் அவரது நினைவிடத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே மலர்களை தூவி அஞ்சலி செலுத்தினர்.
14 Nov 2022 3:39 AM GMTஷின்ஜோ அபேவுக்கு அரசு இறுதி சடங்கு செய்ய எதிர்ப்பு: ஒருவர் தீக்குளிப்பு
ஜப்பானில் முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபேவுக்கு அரசு இறுதி சடங்கு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் அலுவலகம் அருகே ஒருவர் தீக்குளித்து உள்ளார்.
21 Sep 2022 9:37 AM GMTபாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கைது செய்ய தடை நீட்டிப்பு
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பிடிஐ கட்சி தலைவருமான இம்ரான் கான் பெண் நீதிபதியை மிரட்டியதாக புகார் எழுந்தது.
1 Sep 2022 10:24 AM GMTசமூக ஊடகங்களில் கொலையாளியை "ஹீரோ" என புகழ்ந்த சீனர்கள்! ஷின்சோ அபே மீதான தாக்குதலை கொண்டாட என்ன காரணம்..?
ஜப்பான் முன்னாள் பிரதமர் மீதான தாக்குதலை சீன மக்கள் சமூக ஊடகங்களில் கொண்டாடினர்.
8 July 2022 11:28 AM GMTஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே உயிரிழப்பு: பிரதமர் மோடி இரங்கல்
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
8 July 2022 10:19 AM GMT