ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் இறுதிச் சடங்கு; ரஷிய அதிபர் புதின் பங்கேற்க மாட்டார் என தகவல்
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் இறுதிச் சடங்கு செப்டம்பர் 27ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது.
25 July 2022 9:28 PM ISTஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே படுகொலை: வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் அஞ்சலி
டெல்லியில் உள்ள ஜப்பான் தூதரகத்திற்கு நேரில் சென்று அந்நாட்டு தூதர் சடோஷி சுசுகியிடம் தனது இரங்கலை தெரிவித்தார்.
10 July 2022 3:22 AM ISTஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மறைவிற்கு இரங்கல் தெரிவித்து இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா இணைந்து கூட்டறிக்கை!
ஆஸ்திரேலியா, இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் தலைவர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கை அரியதொரு நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
9 July 2022 5:59 PM ISTஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது துப்பாக்கிச் சூடு நடத்திய டெட்சுயா யமகாமி யார்?
யமகாமி ஜப்பானிய கடற்படையில் மூன்று ஆண்டுகள் பணியாற்றினார் என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
9 July 2022 2:59 PM ISTமறைந்த ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் உடல் டோக்கியோ வந்தடைந்தது
துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் உடல் டோக்கியோ வந்தடைந்தது.
9 July 2022 1:31 PM ISTதுப்பாக்கி குண்டுகள் துளைத்ததில் ஷின்சோ அபேவுக்கு மாரடைப்பு; அதிகளவு இரத்தம் இழப்பு - மருத்துவர் தகவல்
ஷின்சோ அபேவைக் கொன்ற தோட்டா அவரது இதயம் மற்றும் முக்கிய தமனியை சேதப்படுத்தியது. சம்பவ இடத்தில் வைத்தே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.
8 July 2022 9:47 PM ISTசமூக ஊடகங்களில் கொலையாளியை "ஹீரோ" என புகழ்ந்த சீனர்கள்! ஷின்சோ அபே மீதான தாக்குதலை கொண்டாட என்ன காரணம்..?
ஜப்பான் முன்னாள் பிரதமர் மீதான தாக்குதலை சீன மக்கள் சமூக ஊடகங்களில் கொண்டாடினர்.
8 July 2022 4:58 PM ISTஷின்சோ அபே மரணம் வேதனை அளிக்கிறது: ராகுல் காந்தி
துப்பாக்கி சூட்டில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
8 July 2022 4:13 PM ISTஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் செயல்களால் அதிருப்தி; அவரை கொல்ல முடிவெடுத்தேன் - கைதான நபர் பரபரப்பு தகவல்!
41 வயதான அந்த நபர், வீட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியால், அபே மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்.
8 July 2022 3:59 PM ISTஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே உயிரிழப்பு: பிரதமர் மோடி இரங்கல்
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
8 July 2022 3:49 PM ISTதுப்பாக்கி சூட்டில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே உயிரிழப்பு...!
துப்பாக்கி சூட்டில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே உயிரிழந்தார்.
8 July 2022 2:56 PM ISTஜப்பான் முன்னாள் பிரதமரை சுட்ட நபரை துரத்திப் பிடித்த போலீசார்
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், ஷின்சோ அபேக்கு விரைவில் குணமடைய தனது வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார்.
8 July 2022 11:17 AM IST