கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் டிரம்புக்கு ரூ.7.5 லட்சம் அபராதம்

கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் டிரம்புக்கு ரூ.7.5 லட்சம் அபராதம்

பாலியல் உறவுகளை மூடி மறைக்க ஆபாச நடிகைக்கு ரூ.1 கோடி கொடுத்தது தொடர்பாக டிரம்புக்கு எதிராக கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது.
1 May 2024 1:20 AM IST
அவமதிப்பு வழக்கு: எம்.எஸ். தோனி பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

அவமதிப்பு வழக்கு: எம்.எஸ். தோனி பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

தோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத் குமாருக்கு 15 நாட்கள் சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
5 Feb 2024 12:51 PM IST
உத்தரவை தாமதமாக நிறைவேற்றியதால் அவமதிப்பு வழக்கு: மதுரை ஐகோர்ட்டில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கம்

உத்தரவை தாமதமாக நிறைவேற்றியதால் அவமதிப்பு வழக்கு: மதுரை ஐகோர்ட்டில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கம்

உத்தரவை தாமதமாக நிறைவேற்றிது குறித்து தொடரப்பட்ட அவமதிப்பு வழக்கில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
9 Sept 2023 1:00 AM IST
திராவிட மாடல் என்பதில் மாடல் என்பதற்கு இணையான தமிழ் சொல்லை பயன்படுத்தலாமே? நீதிபதிகள் கேள்வி

திராவிட மாடல் என்பதில் 'மாடல்' என்பதற்கு இணையான தமிழ் சொல்லை பயன்படுத்தலாமே? நீதிபதிகள் கேள்வி

திராவிட மாடல் என்பதில் உள்ள மாடல் என்ற ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் வார்த்தையை பயன்படுத்தலாமே? என தமிழக அரசுக்கு, மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
25 Jan 2023 2:14 AM IST
அவமதிப்பு வழக்கு மீது விசாரணை: சவுக்கு சங்கர் பதில் அளிக்க அவகாசம் - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

அவமதிப்பு வழக்கு மீது விசாரணை: சவுக்கு சங்கர் பதில் அளிக்க அவகாசம் - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

அவமதிப்பு வழக்கு தொடர்பாக சவுக்கு சங்கர் பதில் அளிக்க அவகாசம் வழங்கி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
1 Sept 2022 9:15 PM IST
கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் பிடிவாரண்டு: ஐகோர்ட்டில் நாமக்கல் கலெக்டர் ஆஜர்

கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் பிடிவாரண்டு: ஐகோர்ட்டில் நாமக்கல் கலெக்டர் ஆஜர்

கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் நாமக்கல் கலெக்டர் நேரில் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்தார். அதையடுத்து அவர் மீதான வழக்கை முடித்துவைத்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
17 Aug 2022 4:19 AM IST
கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் சென்னை மாநகராட்சி முன்னாள், தற்போதைய ஆணையர்கள் ஆஜர்

கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் சென்னை மாநகராட்சி முன்னாள், தற்போதைய ஆணையர்கள் ஆஜர்

சாலை ஆக்கிரமிப்பு தொடர்பான கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் சென்னை மாநகராட்சி முன்னாள் மற்றும் தற்போதைய ஆணையர்கள் ஐகோர்ட்டில் நேரில் ஆஜரானார்கள்.
3 Aug 2022 3:58 AM IST
கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் 5 மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நேரில் ஆஜர்

கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் 5 மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நேரில் ஆஜர்

கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் 5 மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஐகோர்ட்டில் நேரில் ஆஜராகி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினர்.
8 July 2022 2:24 AM IST