பஸ் நிலையத்தில் பட்டாக்கத்தியுடன் சுற்றித்திரிந்த வாலிபர் கைது
பரமத்திவேலூர் பஸ் நிலையத்தில் பட்டாக்கத்தியுடன் சுற்றித்திரிந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
19 Jun 2023 7:00 PM GMTபட்டப்பகலில் மோட்டார் சைக்கிளில் சென்ற நகைக்கடை ஊழியர்களை பட்டாக்கத்தியால் வெட்டி 1½ கிலோ நகை கொள்ளை
வெங்கல் அருகே பட்டப்பகலில் மோட்டார் சைக்கிளில் சென்ற நகைக்கடை ஊழியர்களை பட்டாக்கத்தியால் தாக்கி 1½ கிலோ நகையை 4 பேர் கொண்ட கும்பல் கொள்ளை அடித்து சென்றனர்.
21 March 2023 8:29 AM GMTபயணிகளை அச்சுறுத்தும் வகையில் பஸ் மேற்கூரையில் ஏறியும், கத்தியை ரோட்டில் உரசியும் கல்லூரி மாணவர்கள் ரகளை
பயணிகளை அச்சுறுத்தும் வகையில் பஸ் மேற்கூரையில் ஏறியும், படிக்கட்டில் தொங்கியபடி பட்டாக்கத்தியை ரோட்டில் உரசியும் ரகளை செய்த கல்லூரி மாணவர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
8 Nov 2022 8:20 AM GMTசக ஆசிரியர்களை மிரட்ட பட்டாக்கத்தியுடன் பள்ளிக்கு வந்த தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்!
அசாம் மாநிலத்தில் ஒரு தலைமை ஆசிரியர் பள்ளிக்கு பட்டாக்கத்தியுடன் வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
7 Nov 2022 10:58 AM GMTஅரசு மருத்துவமனை அருகே கிடந்த பட்டாக்கத்தி
அரசு மருத்துவமனை அருகே கிடந்த பட்டாக்கத்தி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
7 July 2022 7:28 PM GMT