சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு மேலும் 8 உறுப்பினர்கள் தேர்வு
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு மேலும் 8 உறுப்பினர்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.
17 Oct 2023 8:15 PM GMTகும்பகோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை துணை தலைவர், உறுப்பினர்கள் முற்றுகை
கடிச்சம்பாடி ஊராட்சியில் அடிப்படை வசதிகள் செய்யவில்லை என கூறி கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை துணை தலைவர், உறுப்பினர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசாருடன் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
16 Oct 2023 8:49 PM GMTகோலார் தங்கவயலில் பா.ஜனதா, ஜனதா தளம் (எஸ்) கட்சி உறுப்பினர்கள் காங்கிரசில் இணைய முடிவு
கோலார் தங்கவயலில் பா.ஜனதா, ஜனதா தளம் (எஸ்) கட்சியை சேர்ந்தவர்கள் காங்கிரசில் இணைய முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் தொகுதி எம்.எல்.ஏ. ரூபாகலா சசிதரை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
4 Aug 2023 10:26 PM GMTசட்டப்பேரவை உறுப்பினர்களை கடிந்து கொண்ட சபாநாயகர் அப்பாவு..!
சட்டப்பேரவை உறுப்பினர்களை நோக்கி சபாநாயகர் அப்பாவு கடிந்து பேசினார்.
13 April 2023 7:58 AM GMTமாவட்ட வாரியாக உறுப்பினர்கள் நியமிக்க வேண்டும்
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல கமிட்டிக்கு மாவட்ட வாரியாக உறுப்பினர்களை நியமிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
9 April 2023 6:45 PM GMTஒமைக்ரான் பிஎப்.7 அச்சுறுத்தல்... நாடாளுமன்ற இரு அவைகளிலும் முகக்கவசம் அணிந்து உறுப்பினர்கள் பங்கேற்பு...!
நாடாளுமன்ற இரு அவைகளிலும் உறுப்பினர்கள் முகக்கவசம் அணிந்து பங்கேற்றனர்.
22 Dec 2022 6:26 AM GMTசரியாக பதில் கிடைப்பது இல்லை என உறுப்பினர்கள் அதிருப்தி: கர்நாடக அரசுக்கு சபாநாயகர் காகேரி உத்தரவு
சரியாக பதில் கிடைப்பது இல்லை என உறுப்பினர்கள் அதிருப்தி அடைந்ததால் கர்நாடக அரசுக்கு சபாநாயகர் காகேரி உத்தரவிட்டுள்ளார்.
20 Sep 2022 6:45 PM GMTஅதிமுக பொதுக்குழு கூட்டம் - உறுப்பினர்களுக்கு தீவிர கட்டுப்பாடு..!
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்கும் உறுப்பினர்களுக்கு தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
22 Jun 2022 7:44 AM GMTஎடப்பாடி பழனிசாமிக்கு 2300க்கும் அதிகமான பொதுக்குழு உறுப்பினர்கள் கடிதம்
பொதுக்குழு கூட்டத்தை நடத்த வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு 2300க்கும் அதிகமான பொதுக்குழு உறுப்பினர்கள் கடிதம் எழுதி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
21 Jun 2022 3:14 AM GMT