ராட்சத பலூன்கள் மூலம் தென் கொரியாவில் குப்பைகளை கொட்டிய வடகொரியா
வடகொரியாவின் இந்த செயல் சர்வதேச சட்டத்தை மீறுவதாக தென்கொரியா குற்றம்சாட்டி உள்ளது.
30 May 2024 5:04 AM GMTசென்னை நீலாங்கரையில் ஒரே நாளில் 15 டன் குப்பைகள் அகற்றம்
குப்பைகள் அகற்றப்பட்டு நோய் பரவலை தடுக்கும் விதமாக மருந்து தெளிக்கப்பட்டது.
13 Dec 2023 12:55 AM GMTகுடியிருப்பு பகுதியில் கொட்டப்படும் குப்பைகள்
பேரயாம்பட்டில் குடியிருப்பு பகுதியில் கொட்டப்படும் குப்பைகள் தீ வைத்து எரிப்பதால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
19 Oct 2023 3:55 PM GMTசிவகாசி யூனியன் பகுதியில் நீர் நிலைகளில் குப்பை கழிவுகள் கொட்டப்படும் நிலை
சிவகாசி யூனியனுக்கு உட்பட்ட நீர்நிலைகளில் கடந்த சில வாரங்களாக குப்பை கழிவுகளை லாரி, லாரியாக கொட்டப்பட்டு வருகிறது. இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
12 Oct 2023 6:45 PM GMTபுதுஆற்றின் கரையோரத்தில் கொட்டப்படும் குப்பைகள்
தஞ்சை புதுஆற்றங்கரையோரத்தில் கொட்டப்படும் குப்பைகள் தீயிட்டு எரிக்கப்படுவதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
29 Sep 2023 9:21 PM GMTபழங்காவிரி வாய்க்காலில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்ற வேண்டும்
சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் வகையில் பழங்காவிரி வாய்க்காலில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
28 Sep 2023 6:45 PM GMTகுடியிருப்பு பகுதிகளில் தேங்கி கிடக்கும் குப்பைகள்
அருப்புக்கோட்டை அருகே குடியிருப்பு பகுதிகளில் தேங்கி கிடக்கும் குப்பையால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.
21 Sep 2023 7:48 PM GMTஅரசலாறு- நாட்டாற்றின் கரையில் கொட்டப்படும் குப்பைகள்
கும்பகோணத்தில் அரசலாறு மற்றும் நாட்டாற்றின் கரையில் கொட்டப்படும் குப்பைகளால் மக்கள் சுகாதார சீர்கேட்டால் அவதிப்பட்டு வருகிறார்கள்.
19 Sep 2023 8:37 PM GMTவைப்பாற்றில் கொட்டப்படும் குப்பைகள்
வைப்பாற்றில் கொட்டப்படும் குப்பைகளை தடுக்க வேண்டும்.
17 Sep 2023 8:11 PM GMTஆற்றங்கரையில் கொட்டப்படும் குப்பைகள்
பொன்னானி ஆற்றங்கரையில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. அவை குடிநீரில் கலப்பதால் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது.
15 Sep 2023 10:00 PM GMTஅமராவதி ஆற்றில் குப்பைகள் அகற்றம்
அமராவதி ஆற்றில் குப்பைகள் அகற்றம் செய்யப்பட்டது.
19 Aug 2023 6:45 PM GMTதஞ்சையில் வெளுத்து வாங்கிய மழை; வீதிக்கு வந்த சாக்கடை மண், குப்பைகள்
தஞ்சையில் வெளுத்து வாங்கிய மழையால் சாக்கடை வாய்க்கால் நிரம்பி மண் மற்றும் குப்பைகளோடு கலந்து சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள், நடந்து சென்ற பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
10 Aug 2023 8:45 PM GMT