ராமநாதபுரத்தில் நாளை உள்ளூர் விடுமுறை - மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

ராமநாதபுரத்தில் நாளை உள்ளூர் விடுமுறை - மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

ராமநாதபுரத்தில் நாளை ஒருநாள் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட கலெக்டர் சிம்ரன் ஜித் சிங் காலோன் அறிவித்துள்ளார்.
3 April 2025 12:15 PM
தென்காசி மாவட்டத்திற்கு ஏப்ரல் 7, 11-ம் தேதிகளில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

தென்காசி மாவட்டத்திற்கு ஏப்ரல் 7, 11-ம் தேதிகளில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

தென்காசி மாவட்டத்திற்கு ஏப்ரல் 7, 11 ஆகிய இரண்டு நாட்கள் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் உத்தரவிட்டுள்ளார்.
2 April 2025 10:27 AM
நெல்லை மாவட்டத்திற்கு 11-ந் தேதி உள்ளூர் விடுமுறை - கலெக்டர் அறிவிப்பு

நெல்லை மாவட்டத்திற்கு 11-ந் தேதி உள்ளூர் விடுமுறை - கலெக்டர் அறிவிப்பு

பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
1 April 2025 1:14 PM
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 7-ந் தேதி உள்ளூர் விடுமுறை

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 7-ந் தேதி உள்ளூர் விடுமுறை

நார்த்தாமலை தேர் திருவிழா நடக்க இருப்பதால் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
1 April 2025 12:41 PM
திருவாரூர் மாவட்டத்திற்கு  ஏப்.7-ம் தேதி உள்ளூர் விடுமுறை

திருவாரூர் மாவட்டத்திற்கு ஏப்.7-ம் தேதி உள்ளூர் விடுமுறை

திருவாரூர் மாவட்டத்திற்கு ஏப்.7ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
31 March 2025 4:50 AM
மாசி மகம்: தஞ்சாவூர் மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை

மாசி மகம்: தஞ்சாவூர் மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை

மாசி மக தீர்த்தவாரி இன்று மகாமக குளத்தில் நடைபெறுகிறது.
12 March 2025 2:09 AM
சந்திரசூடேஸ்வரர் ஆலய தேர் திருவிழா: வரும் 14ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

சந்திரசூடேஸ்வரர் ஆலய தேர் திருவிழா: வரும் 14ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

சந்திரசூடேஸ்வரர் ஆலய தேர் திருவிழாவினை ஒட்டி அங்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
11 March 2025 3:18 PM
தஞ்சாவூர் மாவட்டத்திற்கு 12-ம் தேதி உள்ளூர் விடுமுறை

தஞ்சாவூர் மாவட்டத்திற்கு 12-ம் தேதி உள்ளூர் விடுமுறை

தஞ்சாவூர் மாவட்டத்திற்கு 12-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
10 March 2025 7:49 AM
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை

முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
9 March 2025 2:29 PM
வேதாரண்யம் தாலுகாவிற்கு 10-ந்தேதி உள்ளூர் விடுமுறை

வேதாரண்யம் தாலுகாவிற்கு 10-ந்தேதி உள்ளூர் விடுமுறை

அரசு பொதுத்தேர்வுகள் வழக்கம் போல் நடைபெறும் எனவும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
8 March 2025 3:19 PM
விழுப்புரம் மாவட்டத்திற்கு வரும் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை

விழுப்புரம் மாவட்டத்திற்கு வரும் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை

விழுப்புரம் மாவட்டத்திற்கு மார்ச் 4ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
25 Feb 2025 10:10 AM
மார்ச் 4-ம் தேதி தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

மார்ச் 4-ம் தேதி தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

அய்யா வைகுண்டரின் 193-வது அவதார தினம் வருகிற 4-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது.
24 Feb 2025 6:55 AM