
எடப்பாடி பழனிசாமி இருக்கும் வரை இரட்டை இலை சின்னம் தமிழகத்தில் செல்வாக்கை இழக்கும் - டிடிவி தினகரன்
எடப்பாடி பழனிசாமி இருக்கும் வரை இரட்டை இலை சின்னம் தமிழகத்தில் செல்வாக்கை இழக்கும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
9 Feb 2023 5:58 AM
இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் வெற்றிபெற பாடுபடுவோம் - ஓ.பன்னீர்செல்வம்
இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் வெற்றிபெற நானும், தொண்டர்களும் பாடுபடுவோம் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
4 Feb 2023 10:53 AM
இரட்டை இலை சின்னம் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்திக்க ஈபிஎஸ் தரப்பு முடிவு
எடப்பாடி பழனிசாமி தரப்பில் சி.வி.சண்முகம் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்திக்க உள்ளார்.
3 Feb 2023 7:24 AM
இரட்டை இலை சின்னம்: தேர்தல் நடத்தும் அலுவலர் முடிவெடுப்பார்: சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் நடத்தும் அலுவலர் முடிவு எடுப்பார் என்று சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
2 Feb 2023 12:45 PM
இரட்டை இலை சின்னம் கேட்டு எடப்பாடி பழனிசாமி மனு - சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை
இரட்டை இலை சின்னம் கேட்டு எடப்பாடி பழனிசாமி மனு சுப்ரீம் கோர்ட்டில் நாளை (திங்கட்கிழமை) விசாரணைக்கு வருகிறது.
29 Jan 2023 4:54 AM
இரட்டை இலை சின்னம் -ஈபிஎஸ் தரப்பு சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் ஈபிஎஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
27 Jan 2023 5:47 AM
'இரட்டை இலை சின்னத்தை முடக்க வாய்ப்புள்ளது' - டி.டி.வி. தினகரன்
எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் சுயநலத்தில் பதவிச்சண்டை போட்டுக் கொண்டிருப்பதாக டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.
25 Jan 2023 1:43 PM
இரட்டை இலை சின்னத்திற்கே எனது ஆதரவு - ஜான்பாண்டியன் பேட்டி
இரட்டை இலை சின்னத்திற்கே எனது ஆதரவு என ஜான்பாண்டியன் கூறியுள்ளார்.
21 Jan 2023 7:45 AM
ஈரோடு இடைத்தேர்தல்: அதிமுக இரட்டை இலையில் தான் போட்டி - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
இரட்டை இலை சின்ன விவகாரத்தில் எந்த பிரச்சினையும் இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
20 Jan 2023 5:21 AM
அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரிய வழக்கு ரூ.25,000 அபராதத்துடன் தள்ளுபடி
அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரிய வழக்கு ரூ.25,000 அபராதத்துடன் தள்ளுபடி செய்யப்பட்டது.
7 July 2022 6:29 AM
இரட்டை இலை சின்னத்தை முடக்கக்கோரி வழக்கு - ஐகோர்ட்டில் இன்று விசாரணை
இரட்டை இலை சின்னத்தை முடக்கக்கோரிய வழக்கு தொடர்பாக, ஐகோர்ட்டில் இன்று விசாரணை நடைபெறுகிறது.
7 July 2022 1:44 AM