ஆடி அமாவாசை: அக்னி தீர்த்த கடற்கரையில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்...!
ஆடி அமாவாசையையொட்டி அக்னி தீர்த்த கடலில் பக்தர்கள் நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
17 July 2023 3:12 AM GMTஆடி அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம்
சென்னையில் மெரினா கடற்கரை மற்றும் மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் ஆடி அமாவாசையையொட்டி திரளான பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
29 July 2022 4:24 AM GMTஆடி அமாவாசையை முன்னிட்டு அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை
ஆடி அமாவாசையை முன்னிட்டு அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
28 July 2022 6:13 PM GMTதேனி மாவட்டத்தில் ஆடி அமாவாசையையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு
ஆடி அமாவாசையையொட்டி தேனி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. ஆடி அமாவாசை
28 July 2022 4:08 PM GMTசுருளி அருவியில் நீராடிய பொதுமக்கள்; முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்
ஆடி அமாவாசையையொட்டி சுருளி அருவியில் பொதுமக்கள் புனித நீராடினர். மேலும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்
28 July 2022 3:56 PM GMTஆடி அமாவாசை - கன்னியாகுமரி கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த பக்தர்கள்
ஆடி அமாவாசையையொட்டி கன்னியாகுமரி கடலில் இன்று காலை லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்தனர்.
28 July 2022 3:08 AM GMTஆடி அமாவாசை: நீர்நிலைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க குவிந்த மக்கள்....!
ஆடி அமாவாசை நாளில் ஏராளமான மக்கள் நீர்நிலைப் பகுதிகளில் தர்ப்பணம் கொடுப்பார்கள்.
28 July 2022 2:43 AM GMTஆடி அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராட குவிந்த பக்தர்கள்
ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராட ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
28 July 2022 2:42 AM GMTமுன்னோரைப் போற்றும் ஆடி அமாவாசை
சூரியனும், சந்திரனும் நேர்கோட்டில் ஒன்றையொன்று சந்திக்கும் தினம், அமாவாசை. இந்த நாளில் இறந்து போன நம் முன்னோர்களின் ஆன்மாக்கள், புண்ணிய லோகத்தில் இருந்து பூமிக்கு வரும்.
26 July 2022 2:05 PM GMTஆடி அமாவாசை திருவிழா: சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு இன்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கம்
ஆடி அமாவாசை திருவிழாவையொட்டி காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு செக்க இன்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
26 July 2022 1:52 AM GMTஆடி அமாவாசை: மாஞ்சோலை செல்ல 30-ம் தேதி வரை தடை
ஆடி அமாவாசை முன்னிட்டு களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட சுற்றுலா தலங்களுக்கு வரும் 30-ஆம் தேதி வரை தடை விதித்துள்ளது.
25 July 2022 11:46 AM GMTஆடி அமாவாசை விழா: சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு இன்று முதல் அனுமதி
சதுரகிரியில் ஆடி அமாவாசை திருவிழா முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
25 July 2022 1:25 AM GMT