13 வயது முதல் 20 வரை கல்லூரி மாணவிக்கு 7 ஆண்டுகளாக பாலியல் தொல்லை - போலீஸ் எஸ்.ஐ சிக்கியது எப்படி...?
சப்-இன்ஸ்பெக்டரின் தொல்லை தாங்க முடியாத காதலி, தனது மகளுடன் சேர்ந்து சென்னை வில்லிவாக்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
8 Sept 2022 10:28 AM ISTகல்லூரியில் 3 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை
கல்லூரியில் 3 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த உதவி பேராசிரியரை, வகுப்பறைக்குள் புகுந்து மாணவர்கள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
16 July 2022 2:29 AM ISTநடிகைக்கு மாமனார் பாலியல் தொல்லை...! கொலைவெறி தாக்குதல்? காயங்களுடன் கண்ணீர் மல்க பேட்டி
துணை நடிகை ஒருவர், தன்னுடைய மாமனார் தனக்கு பாலியல் தொந்தரவு மற்றும், கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டதாக காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
6 July 2022 3:25 PM IST