தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முன்பு கிராமமக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முன்பு கிராமமக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி அருகே ஆழ்துளை கிணறுகளில் முறைகேடாக நிலத்தடி நீர் உறிஞ்சி விற்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பு கிராமமக்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
4 July 2023 12:15 AM IST
நிலத்தடி நீரை மேம்படுத்த மத்திய அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை

நிலத்தடி நீரை மேம்படுத்த மத்திய அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை

புதுவையில் நிலத்தடி நீரை மேம்படுத்துவது தொடர்பாக முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் மத்திய அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
21 Jun 2023 11:03 PM IST
அதிகளவு நிலத்தடி நீரை எடுப்பதால் பூமி கிழக்கே சாய்ந்து உள்ளது - விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்

அதிகளவு நிலத்தடி நீரை எடுப்பதால் பூமி கிழக்கே சாய்ந்து உள்ளது - விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்

மனிதர்கள் நிலத்தடி நீரை அளவுக்கு அதிகமாக எடுப்பதால் பூமியின் சுழற்சியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.
19 Jun 2023 1:55 PM IST
நிலத்தடி நீர் தொட்டி அமைப்பதற்கான வழிமுறைகள்

நிலத்தடி நீர் தொட்டி அமைப்பதற்கான வழிமுறைகள்

ஒரு வீட்டை கட்டும்பொழுது நமக்கு தண்ணீர் சேமிப்பிற்காக இரண்டு தொட்டிகள் தேவைப்படும். ஒன்று நிலத்தடி நீர் தொட்டி. அதாவது நமக்கு மெட்ரோ வாட்டர் அல்லது பஞ்சாயத்து நீரை சேமித்து வைக்கும் நிலத்தடி நீர் தொட்டி அதாவது சம்ப் மற்றும் மேல்நிலை நீர் தொட்டி அதாவது ஓவர் ஹெட் டேங்க். இது இரண்டில் குடிநீரை சேமிக்க முதலில் கட்டப்படுவது நிலத்தடி நீர் தொட்டியான சம்ப் தான். அதை எப்படி அமைக்க வேண்டும் எப்பொழுது அமைக்க வேண்டும் போன்ற பல தகவல்களை இக்கட்டுரையில் காணலாம்.
4 Feb 2023 7:42 AM IST
இந்தியாவில் 2022-ம் ஆண்டில் நிலத்தடி நீர் உறிஞ்சப்படும் அளவு குறைந்துள்ளது - ஆய்வறிக்கையில் தகவல்

இந்தியாவில் 2022-ம் ஆண்டில் நிலத்தடி நீர் உறிஞ்சப்படும் அளவு குறைந்துள்ளது - ஆய்வறிக்கையில் தகவல்

கடந்த 2004-ம் ஆண்டிற்குப் பிறகு நிலத்தடி நீர் உறிஞ்சப்படும் அளவு இந்த ஆண்டில் தான் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 Nov 2022 10:56 PM IST
விஷமாகி வரும் நிலத்தடி நீர்..! நாடாளுமன்றத்தில் மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி புள்ளிவிவரம்

விஷமாகி வரும் நிலத்தடி நீர்..! நாடாளுமன்றத்தில் மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி புள்ளிவிவரம்

நாட்டின் அனைத்து மாநிலங்களிலும், நிலத்தடி நீரில் நச்சு உலோகங்களின் அளவு நிர்ணயிக்கப்பட்ட தரத்தை விட அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
2 Aug 2022 3:25 PM IST
நிலத்தடி நீருக்கு ரூ.10 ஆயிரம் கட்டணம் - மத்திய அரசின் உத்தரவு தமிழகத்திற்கு பொருந்தாது

"நிலத்தடி நீருக்கு ரூ.10 ஆயிரம் கட்டணம்" - மத்திய அரசின் உத்தரவு தமிழகத்திற்கு பொருந்தாது

நிலத்தடி நீருக்கு ரூ.10 ஆயிரம் கட்டணம் என்ற மத்திய அரசின் உத்தரவு தமிழகத்திற்கு பொருந்தாது என்று தமிழக அரசு தெரிவித்து உள்ளது.
6 July 2022 2:03 PM IST