சத்தியமங்கலம் அருகே பவானி ஆற்றின் கரையில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 10 வீடுகள் இடித்து அகற்றம்
சத்தியமங்கலம் அருகே பவானி ஆற்றின் கரையில் கட்டப்பட்ட 10 வீடுகள் இடித்து அகற்றப்பட்டன.
27 Oct 2023 2:37 AM ISTகோபி அருகே ஆக்கிரமித்து நடப்பட்ட தென்னை- வாழை மரங்கள் அகற்றம்
கோபி அருகே ஆக்கிரமித்து நடப்பட்ட 100 தென்னை-வாழை மரங்கள் அகற்றப்பட்டன.
15 Sept 2023 3:25 AM ISTகோபியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 13 வீடுகள் இடித்து அகற்றம்
கோபியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 13 வீடுகள் இடித்து அகற்றப்பட்டன.
15 July 2023 3:29 AM ISTஈரோட்டில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட சுற்றுச்சுவர் இடித்து அகற்றம்
ஈரோட்டில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட சுற்றுச்சுவர் இடித்து அகற்றம்
14 July 2023 2:54 AM ISTகோவில் இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடு இடித்து அகற்றம்
கோவில் இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடு இடித்து அகற்றம்
17 May 2023 3:16 AM ISTஈரோடு பெரும்பள்ளம் ஓடையோரம் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 32 வீடுகள் இடித்து அகற்றம்
ஈரோடு பெரும்பள்ளம் ஓடையோரம் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 32 வீடுகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இடித்து அகற்றப்பட்டன.
5 May 2023 3:12 AM ISTபழனி கிரிவீதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றம்
கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு பழனி கிரிவீதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. கால அவகாசம் வழங்கக்கோரி வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
22 Oct 2022 12:15 AM ISTநசியனூரில், மாற்று இடம் தராமல் ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு; பொக்லைன் எந்திரம் முன் படுத்துக்கொண்டதால் பரபரப்பு
நசியனூரில், மாற்று இடம் தராமல் ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது இடிக்க வந்த பொக்லைன் எந்திரம் முன்பு ஒருவர் படுத்துக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
31 July 2022 2:27 AM ISTகோபி நகராட்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
கோபி நகராட்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
10 July 2022 2:22 AM IST